பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva

Deal Score+1
Deal Score+1

பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva

பரிசுத்தம் தாரும் தேவா
பரிசுத்தம் என் வாழ்விலே
பரிசுத்தர் நீர் ஒருவரே
பரிசுத்தம் ஒன்றே வேண்டும். (2)

(தனி வாழ்வில் தூய்மை தாரும்
இனி என்னில் தீமை வேண்டாம்) 2
பாவங்கள் முற்றும் போக்கி
புது வாழ்வு ஈந்து காரும்

குடும்பத்தில் இடும்பை வாட்டி
ஒடுங்கி நான் நின்றிடும் போது
அடக்கம் அகன்றதாலே
இடுக்கண் தாக்கும் போது

பொது வாழ்வில் உண்மை காக்க
நல் ஆவி என்றும் நல்கும்
நேர்மையாய் நாளும் நடந்து
நன்மை நான் செய்து வாழ

Parisutham Thaarum Deva song lyrics in english

Parisutham Thaarum Deva
Parisutham En Vaazhvilae
Parisuthar Neer Oruvarae
Parisutham Ontre Vaendum

Parisutham Thaarum Deva

Thani Vaazhvil Thooimai Thaarum
Ini Ennil Theemai Vaendaam
Paavangal Muttrum Pokki
Puthu Vaazhvu Eeenthu Kaarum

Kudumbathil Idumbai Vaatti
Odungi Naan Nintridum Pothu
Adakkam Ahantrathaalae
Iddukkan Thaakkum Pothu(2)

Pothu Vaazhvil Unmai Kaakka
Nal Aavi Eentrum Nalkum
Naermaiyai Naalum Nadanthu
Nanmai Naan Seithu Vaazha.(2)

Jeba
      Tamil Christians songs book
      Logo