Paranthu Kakkum Patchiyai polavae – பறந்து காக்கும் பட்சியை

Deal Score0
Deal Score0

Paranthu Kakkum Patchiyai polavae – பறந்து காக்கும் பட்சியை

பறந்து காக்கும் பட்சியைப் போலவே
உன்னை காக்கும் தேவன் நான் தானே!பறந்து காக்கும் பட்சியைப் போல
உன்னை காக்கும் தேவன் நானே
உன்னை விட்டு விலகுவதில்லை
உன்னை என்றும் கைவிடவில்லை
உறங்கவில்லை தூங்குவதுமில்லை …நான் உறங்கவில்லை தூங்குவதுமில்லை

1.உன்னை மறந்தேன் என்று நினைத்தாயோ?
உள்ளங்கையில் வரைந்தேன் மறந்தாயோ?
கண்ணின் மணியே கண்ணின் மணியே
கண்ணீர் ஏனோ கலக்கம் ஏனோ
நீ என் மகள(ன)லல்லோ
நான் உன் தகப்பனல்லோ….ஆ..ஆ( 2)
பறந்து காக்கும் பட்சியைப் போலவே
உன்னை காக்கும் தேவன் நான் தானே

2.தாயின் கருவில் தெரிந்துகொண்டேனே
தாங்கும் கரத்தில் ஏந்திக் கொள்வேனே
இஸ்ரவேலே! இஸ்ரவேலே!
கலங்கிடாதே! திகைத்திடாதே!
நீ என் சொந்தமல்லோ நான் உன் தஞ்சமல்லோ
பறந்து காக்கும் பட்சியைப் போல
உன்னை காக்கும் தேவன் நானே
உன்னை விட்டு விலகுவதில்லை
உன்னை என்றும் கைவிடவில்லை
உறங்கவில்லை தூங்குவதுமில்லை …நான் உறங்கவில்லை தூங்குவதுமில்லை(3)

Paranthu Kakkum Patchiyai polavae song lyrics in english

Paranthu Kakkum Patchiyai polavae
Unnai Kaakkum Devan naan thanae -2
Unnai vittu vilaguvathillai
Unnai entrum kavididavillai
Urangavillai thoonguvathumaillai – Naan -2

1.Unnai maranthean entru ninaithayo
Ullangaiyil varainthean maranthayo
Kannin Maniyae kannin maniyae
Kanneer Yeano kalakkam yeno
Nee en magalallo (Mganallo)
Naan Un Thagappanallo Aa Aa-2
Paranthu kakkum patchiyai polavae
Unnai kakkum devan naan thanae

2.Thaayin karuvil therinthukondeanae
thaangum karaththil yeanthi kolveanae
isravelae isravelae
Kalangidathae thigaithidathae
nee en sonthamallo naan un thanjamallo – paranthu kakkum

Paranthu Kakkum Patchiyai polavae lyrics, paranthu kakkum lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo