பரந்த கடலுக்கு – Parantha kadaluku Karaiyumillai

Deal Score0
Deal Score0

பரந்த கடலுக்கு கரையுமில்லை – Parantha kadaluku Karaiyumillai Tamil Christian song Lyircs,written and sung by Rev. Calvary M.D. Daniel. Calvary Jesus Christ Prayer Church

பரந்த கடலுக்கு கரையுமில்லை
விரிந்த வானுக்கு திரையுமில்லை
தொடர்ந்த காற்றுக்கு முடிவுமில்லை
என் இயேசுவின்
அன்பிற்கோ அளவுமில்லை
இயேசுவின் அன்பிற்கோ அளவுமில்லை

இயேசுவின் அன்பிற்கு அகலுமில்லை நீளமில்லை
நேசரின் அன்பிற்கு ஆழமில்லை உயரமில்லை
அறிவுக்கெட்டாத அவர் அன்பை
அறிந்தால் நமக்கோர் குறைவுமில்லை(2) – இயேசுவின் அன்பிற்கு

தாலாட்டி வளர்பதில் தாயின் அன்பு
தட்டி வழி சொல்வதில் தந்தையின் அன்பு
அறிவை உணர்த்திரும் ஆசான் அன்பு(2)
அகத்தில் ஒளிவீசும் இயேசுவின் அன்பு (2) – இயேசுவின் அன்பிற்கு

கைவிடப்பட்டோரை காத்திடும் அன்பு
கண்ணீர் விடுவோரை ஆற்றிடும் அன்பு
அழியும் மனு குலத்தை மாற்றிடும் அன்பு(2)
அண்டிடும் ஆத்துமாவை அனைத்திடும் அன்பு(2) – இயேசுவின் அன்பிற்கு

Parantha kadaluku Karaiyumillai song lyrics in English

Parantha kadaluku Karaiyumillai
Virintha Vaanukku Thiraiyumillai
Thodarntha Kaattrukku Mudivumillai
En yesuvin
Anbirko Alavumillai
Yesuvin Anbirko Alavumillai

Yesuvin Anbirkku Agalumillai Neelamillai
Nesarin Anbirkku Aalamillai Uyaramillai
Arivukettatha Avar Anbai
Arinthaal Namakkor Kuraiyumillai -2- Yesuvin Anbu

Thaalatti Valarpathil Thaayin Anbu
Thatti Vazhi Solvathil Thanthaiyin Anbu
Arivai Unarthidum Aasaan Anbu-2
Agaththil Oliveesum Yesuvin Anbu-2- Yesuvin Anbu

Kaividapattorai Kaathidum Anbu
Kanneer Viduvorai Aattridum Anbu
Azhiyum Manu Kulaththai Maattridum Anbu-2
Andidum Aathumavai Anaithidum Anbu -2- Yesuvin Anbu

பரந்த கடலுக்கு song lyrics, Parantha kadaluku Karaiyumillai song lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo