பரமன் பாதம் அமர்ந்து – Paraman paatham Amarnthu

Deal Score+1
Deal Score+1

பரமன் பாதம் அமர்ந்து – Paraman paatham Amarnthu

பரமன் பாதம் அமர்ந்து மகிழ்வேன்
பாரில் உம் புகழ் பாடித் துதிப்பேன்

துதிப்பேன் துதிப்பேன் தூயவர் உம்மை
துதிக்கு பயப்படத்தக்கவர் உம்மை

1.பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் உம்மை
பணிந்தே தொழுவேன் பாதம் அமர்ந்தே – துதிப்பேன்

2. பயங்கரமான சோதனை வரினும்
பார் உன் அருகில் பயப்படாதே -துதிப்பேன்

3. துதியின் மத்தியில் வாசம் செய்வீர்
தூயோனாக மாறிச் செய்வீர்- துதிப்பேன்

4. கவலை நேரம் கண்ணீர் சிந்தி
கெம்பீரமாக அறுக்கச் செய்வீர்-துதிப்பேன்

5. சிறையிருப்பை மாறச்செய்வீர்
உம் சித்தம் செய்து வாழச் செய்வீர்

Paraman paatham Amarnthu song lyrics in english

Paraman paatham Amarnthu magilvean
paaril um pugal paadi thuthipean

thuthipean thuthipean thooyavar ummai
thuthikku bayapadathakkavar ummai

1.Parisuththar parisuththar parisuththar ummai
paninthae thozhuvean paatham amarnthae – thuthipean

2.Byangaramana sothanai varinum
paar un arugil bayapadathae – thuthipean

3.Thuthiyin Maththiyil Vaasam seiveer
thoyonaga maari seiveer – thuthipean

4.Kavalai nearam kanneer sinthi
kembeeramaga arukka seiveer – thuthipean

5.Siraiyiruppai maara seiveer
um Siththam seithu vaazha seiveer

Jeba
      Tamil Christians songs book
      Logo