Pallathaakkil Nadakkumpothu – பள்ளத்தாக்கில் நடக்கும்போது

Deal Score0
Deal Score0

Pallathaakkil Nadakkumpothu – பள்ளத்தாக்கில் நடக்கும்போது En Hakkore என் ஹக்கோர் Tamil Christian Song Lyrics, Written, Composed & Sung by Dr. Joseph Aldrin.

Pallathaakkil Nadakkumpothu song lyrics in Tamil

பள்ளத்தாக்கில் நடக்கும்போது
என்னை காண்பவரே
தாகத்தாலே கதறும் போது
என்னை கேட்பவரே (2)

என் ஹக்கோர்
நீர் எந்தன் துணையாளரே
தாகம் தீர்க்கும்
ஜீவ தண்ணீரே (2)

ஆவியானவரே
ஆவியானவரே (2)

பள்ளத்தாக்கில் நடக்கும்போது
என்னை காண்பவரே
தாகத்தாலே கதறும் போது
என்னை கேட்பவரே

இருள் நிறைந்த பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
கலங்க மாட்டேன்
திகைக்க மாட்டேன்
நீர் என்னோடு உண்டு (2)

வார்த்தையாலே தேற்றுவீர்
சமூகத்தாலே நடத்துவீர் (2)

என் ஹக்கோர் நீர் எந்தன் துணையாளரே
தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீரே (2)

ஆவியானவரே
ஆவியானவரே (2)

சோர்ந்து போகும் நேரத்தில்
உம் பெலனை தருகின்றீர்
சத்துவமில்லா வேளையில்
அதை பெருக செய்கின்றீர் (2)

பெலனடைந்திடுவேன்
உயர பறந்திடுவேன்
புது பெலனடைந்திடுவேன்
உயர பறந்திடுவேன்

என் ஹக்கோர்
நீர் எந்தன் துணையாளரே
தாகம் தீர்க்கும்
ஜீவ தண்ணீரே (2)

ஆவியானவரே
ஆவியானவரே (2)

பள்ளத்தாக்கில் நடக்கும்போது
என்னை காண்பவரே
தாகத்தாலே கதறும் போது
என்னை கேட்பவரே (2)

என் ஹக்கோர்
நீர் எந்தன் துணையாளரே
தாகம் தீர்க்கும்
ஜீவ தண்ணீரே (2)

Pallathaakkil Nadakkumpothu song lyrics in english

Pallathaakkil Nadakkumpothu
Ennai Kaanbavarae
Thaagathaale Katharumpothu
Ennai Keatpavarae – 2

En Hakkore
Neer Endhan Thunaiyaalarae
Thaagam Theerkum
Jeeva Thanneere – 2

Aaviyaanavare
Aaviyaanavare – 2

Pallathaakkil Nadakkumpothu
Ennai Kaanbavare
Thaagathaale Katharumpothu
Ennai Ketpavare – 2

Irul Niraindha Pallathaakkil
Nadakka Nerndhaalum
Kalanga Maatten
Thigaikka Maatten
Neer Ennodu Undu – 2

Vaarthaiyaale Thettruveer
Samoogathaale Nadathuveer – 2

En Hakkore
Neer Endhan Thunaiyaalare
Thaagam Theerkum
Jeeva Thanneere – 2

Aaviyaanavare
Aaviyaanavare – 2

Sorndhu Pogum Neratthil
Um Belanai Tharugindreer
Satthuvamilla Velaiyil
Athai Peruga Seigindreer – 2

Belanadaindhiduven
Uyara Parandhiduven
Pudhu Belanadaindhiduven
Uyara Parandhiduven

En Hakkore
Neer Endhan Thunaiyaalare
Thaagam Theerkum
Jeeva Thanneere – 2

Aaviyaanavare
Aaviyaanavare – 2

Pallathaakkil Nadakkumpothu
Ennai Kaanbavare
Thaagatthaale Katharumpothu
Ennai Ketpavare – 2

En Hakkore
Neer Endhan Thunaiyaalare
Thaagam Theerkum
Jeeva Thanneere – 2

En Hakkore song lyrics – என் ஹக்கோர், Pallathaakkil Nadakkumpothu song lyrics, பள்ளத்தாக்கில் நடக்கும்போது song lyrics

பள்ளத்தாக்கில் நடக்கும்போது video song

Pallathaakkil Nadakkumpothu song Meaning in english

En-Hakkore” refers to a spring in the biblical story of Samson written in Judges 15:19. It means “spring of the one who called” in Hebrew and is where God miraculously provided water for Samson after he was thirsty after a battle.
It is a shadow of the substance “The Holy Spirit” who satisfies the thirsty and makes our cup overflow. (John 4:14)

En Hakkore song lyrics – என் ஹக்கோர் sung by Joseph Aldrin Tamil Christian New Song

En Hakkore | என் ஹக்கோர் | Joseph Aldrin | Tamil Christian New Song

godsmedias
      Tamil Christians songs book
      Logo