Pachilaiyo Marundho song lyrics – பச்சிலையோ மருந்தோ
Deal Score0
Shop Now: Bible, songs & etc
Pachilaiyo Marundho song lyrics – பச்சிலையோ மருந்தோ
பச்சிலையோ மருந்தோ குணமாக்குவதில்லை
ஆண்டவரின் வார்த்தையோ நலமலிக்கும்
- கடவுளின் வார்த்தை உயிருள்ளது
கடவுளின் வார்த்தை ஆற்றல் மிக்கது - எந்த வாளினும் கூர்மையானது
ஆன்மாவின் உள்ளாழத்தை ஊடுருவும் - பாதைக்கு வெளிச்சம் உம் வார்த்தையே
கால்களுக்கு தீபம் உம் வார்த்தையே - அப்பத்தினால் அல்ல என் வாழ்வு
உந்தன் வார்த்தையினாலே உயிர் வாழ்வேன்