Paatham Amarnthu Naan – பாதம் அமர்ந்து நான்

Deal Score0
Deal Score0

Paatham Amarnthu Naan – பாதம் அமர்ந்து நான்

பாதம் அமர்ந்து நான்
வேதம் தியானிப்பேன்
முழங்கால் முடங்கி நான்
உம் ஜெபம் செய்கிறேன் -2

தாரும் வசனத்தை ஊற்றும் வல்லமை -2

1.தானியேல் போல நான்
அனுதின ஜெபம் செய்வேன் -2
யோசேப்பு போல நான்
பரிசுத்தமாய் வாழ்வேன் -2 (தாரும்)

2.யாக்கோபு போல நான்
போராடி ஜெபம் செய்வேன் -2
ஈசாக்கு போல நான்
வசனம் தியானிப்பேன்-2(தாரும்)

Paatham Amarnthu Naan song lyrics in english

Paatham Amarnthu Naan
Vedham Thiyanippean
Mulankaal Mudangi naan
Um Jebam Seikirean -2

Thaarum Vasanaththai Oottrum vallamai -2

1.Thaaniyeal Pola Naan
Anuthina Jebam seivean-2
Yoseappu pola naan
Parisuththamaai vaalvean -2

2.Yahobu pola naan
Poradi Jebam seivean-2
Eesakku Pola naan
Vasanam thiyanippean -2

Paatham Amarnthu Naan tamil christian song lyrics

Jeba
      Tamil Christians songs book
      Logo