ஒத்தாசை வரும் பர்வதத்தை – Othasai Varum Parvathathai Tamil christian song lyrics, Written, Tune and sung by Apostle John Lazarus & Anita Kingsly.Healing Gospel Cathedral (HGC)
ஒத்தாசை வரும் பர்வதத்தை நோக்கிடுவேன்,
நோக்கிடுவேன்
நன்றி சொல்லுவேன் (2)
நன்றி சொல்லுவேன்
1.நேர் வழியாய் நடத்தி என்னை
சேதங்கள் தவிர்க்கச் செய்தீர்
நினைவுகளை தூரத்தில் அறிந்து
நிமிஷத்தில் வழி திறந்தீர்
என் நினைவுகளை தூரத்தில் அறிந்து
நிமிஷத்தில் வழி திறந்தீர் – நன்றி சொல்லுவேன்
2.உள்ளத்தின் அடி ஆழத்தை – நீர்
ஆராய்ந்து அறிபவரே- 2
பிராயசத்தை நினைவு கூர்ந்து
நினைத்ததை நிஜமாக்கினீர்
என் பிராயசத்தை நினைவு கூர்ந்து
நான் நினைத்ததை நிஜமாக்கினீர் – நன்றி சொல்லுவேன்
ஒத்தாசை வரும் பர்வதத்தை song lyrics, Othasai Varum Parvathathai song lyrics, Tamil songs
Othasai Varum Parvathathai song lyrics In English
Oththasai Varum Parvathathai Nokkiduvean
Nokkiduvean
Nantri Solluvean -2
Nantri solluvean
1.Ner Vazhiyaai nadathi Ennai
Seathangal Thavirkka Seitheer
Ninaivugalai Thoorathil Arinthu
Nimishathil Vazhi Thirantheer
En Ninaivugalai Thoorathil Arinthu
Nimishathil Vazhi Thirantheer – Nandri solluvean
2.Ullaththin Adi Aalaththai Neer
Aarainthu Aribavarae -2
Pirayasaththai Ninaivu Koornthu
Ninaithathai Nijamakkineer
En Pirayasaththai Ninaivu Koornthu
Ninaithathai Nijamakkineer – Nandri solluvean
Oththasai Varum Parvatham Song Translation
Chorus:
I will lift up my eyes to the hills from whence cometh my help; I will lift up
I will thank You (2)
I will thank You
You led me through the right path and enabled me to avoid damage
You perceived my thoughts from afar and opened a way in a moment
You discerned my thoughts from afar and created a path in a moment – I will thank You
You who search and know the depths of the heart (soul)
You have remembered my efforts and made my dreams a reality.
God, You remembered my diligent efforts and made my thoughts a reality. – I will thank You