Oru kuttram kooda seiyatha orae oru deivam song lyrics – ஒரு குற்றம் கூட செய்யாத

Deal Score0
Deal Score0

Oru kuttram kooda seiyatha orae oru deivam song lyrics – ஒரு குற்றம் கூட செய்யாத

ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான் (2)
தன் எதிரிகளுக்காய் உயிரைக்க கொடுத்த ஒரே ஒரு தெய்வம்
இயேசு மட்டும் தான் – நம் (3)

  1. எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த எல்லாம் வல்ல தெய்வம் -2
    உலகத்தைப் படைத்தவர் வணக்கத்துக்குரியவர் ஒரே ஒரு தெய்வம்
    பச்சத் தண்ணிய பழ ரசமாக்கி பரவசப்படுத்திய தெய்வம் -2
    மேல் ஜாதி கீழ் ஜாதி வித்தியாசம் பாக்காத ஒரே ஒரு தெய்வம் -2

2.செத்துப் போன உடலுக்குள்ளே உயிரை வைத்த தெய்வம்
ஆதரவில்லா அனாதைகட்கு அடைக்கலமான தெய்வம்
கடலின் மீது தரையைப் போல நடந்த அதிசய தெய்வம்
பூட்டப்பட்ட வீட்டுக்குள்ளே கடந்து வந்த தெய்வம்

  1. சிலுவையில் தன்னை அறைந்தவரைக்கூட மன்னித்த பெரிய தெய்வம்
    மரித்த பின்பு உயிரோடெழுந்த ஒரே ஒரு தெய்வம்
    33 கோடிகளுக்குள் இப்படி இல்லை ஒரு தெய்வம்
    கையெடுத்து கும்பிடுவதற்கு பாத்திரமான தெய்வம்

Oru kuttram kooda seiyatha orae oru deivam song lyrics in English

Oru kuttram kooda seiyatha orae oru deivam Yesu Mattum Thaan (2)
Than Ethirikalukkaai Uyirai Kodutha Orae oru deivam Yesu Mattum Thaan – Nam(2)

1.Engum Niraintha Ellaam Arintha Ellam Valla deivam -2
Ulagaththai Padaithavar Vanakkaththukuriyavar Orae oru deivam
Patcha Thanniya Pazha Rasamakki Paravasapaduthiya Deivam -2
Mael Jaathi Keezh Jaathi Viththiyasam Paakkatha Orae oru deivam -2

2.Seththu pona Udalukkullae Uyirae Vaitha deivam -2
Aatharavilla anaathaikatku Adaikkalamana Deivam
Kadalain Meethu tharaiyai pola nadantha Athisaya deivam
Poottapatta Veettukullae Kadanthu Vantha deivam

3.Siluvaiyil Thannai Arainthavaraikooda Manniththa Periya DEIVAM -2
maritha pinby uyirodu elunthu Orae oru deivam
33 Koadikalukkul Ippadi illai oru Deivam
Kaiyeduthu Kumbiduvatharkku paathiramana deivam

Bro.அகத்தியன் (சென்னை)
R-Swing Reggae T-100 Cm 2/4

Jeba
      Tamil Christians songs book
      Logo