Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே

ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே
உன்னதத்தின் ஆவியை ஊற்றுமே
நிரப்பும் நிரப்பும் நிரப்புமே
என் பாத்திரம் வழிந்திட நிரப்புமே-2

பெந்தேகொஸ்தே அனுபவம் வேண்டுமே
ஒருமனதோடு துதிக்கிறோம்
அந்தகார வல்லமைகள் அகன்றிட
அக்கினியின் நாவுகள் ஊற்றுமே
பாதாள சங்கிலிகள் அறுந்திட
பரிசுத்த ஆவியை ஊற்றுமே-ஊற்றும்

வானத்தை திறந்து ஊற்றுமே
வரங்களாலே நிரப்புமே-2
அந்நிய பாஷைகள் பேசிட
ஆவியில் அனல் கொண்டு எழும்பிட-2-ஊற்றும்

அக்கினி அபிஷேகம் வேண்டுமே
அற்புதம் திரளாய் நடந்திட-2
உலர்ந்த எலும்புகள் உயிர்த்திட
உலகமே உம்மை உயிர்த்திட-2-ஊற்றும்

புயல் காற்றாய் என்னில் நீர் வாருமே
பெரும் மழையை என்னில் நீர் தாருமே-2-ஊற்றும்

Ootrrum ootrrum ootrrumae
Unnadhathin aaviyai ootrrumae
Nirappum nirappum nirappumae
En paathiram vazhindhida nirappumae-2

Penthekosthae Anubavam Vendumae
Orumanathodu Thuthikkirom
Anthakaara Vallamaigal Agandrida
Akkiniyin Naavugal Ootrumae
Baathala Sangiligal Arunthida
Parisutha Aaviyai Ootrumae-Ootrum

Vaanathai thirandhu ootrrumae
Varangalalae nirappumae-2
Anniya bashaigal pesida
Aaviyil anal kondu ezhumbida-2-Ootrum

Akkini abishegam vendumae
Arpudham thiralai nadandhida-2
Ularndha elumbugal uyirthida
Ulagamae ummai uyarthida-2-Ootrum

Puyalkaatrai ennil neer vaarumae
Perum mazhaiyai ennul neer thaarumae-2-Ootrum

We will be happy to hear your thoughts

      Leave a reply