ஊற்றிடுமே உம் ஆவியை – Ootridumae Um Aaviyai

Deal Score0
Deal Score0

ஊற்றிடுமே உம் ஆவியை – Ootridumae Um Aaviyai

ஊற்றிடுமே உம் ஆவியை உன்னத பலத்தோட(5)
மண்களை போல தாகத்துடன் வாஞ்சித்து கதறி நிற்கின்றோம்

மண்களை போல தாகத்துடன் வாஞ்சித்து கதறி
நிற்கின்றோம் கழுவை போல சிறகத்து உயரே நாங்களும்
பறக்கணுமே கழுகை போல
சிறகடித்து உயரே நாங்களும் பறக்கணுமே

எலியாவின் தேவனே இறங்கிடுமே அக்கினியாக
இறங்கிடுமே எலியாவின் தேவனே இறங்கிடுமே
அக்கினியாக இறங்கிடுமே பாகாலின் வல்ல வல்லமை
ஒழிந்திடவே சத்திய தேவனை அறிந்திடவே
பாலின் வல்லமை ஒழிந்திடவே
சத்திய தேவனை அறிந்திடவே – ஊற்றிடுமே

பின்மாறி மழையை
பொழிந்திடுமே அற்புத செயல்கள்
நடந்திடவே பின்மாரி மழையை
பொழிந்திடுமே அற்புத செயல்கள்
நடந்திடவே சபைகள் அக்கினியாய்
செயல்படவே ஆவியின் வரங்களை
ஊற்றிடுமே சபைகள் அக்கினியாய்
செயல்படவே ஆவியின் வரங்களை – ஊற்றிடுமே

Ootridumae Um Aaviyai tamil christian song lyrics in english

godsmedias
      Tamil Christians songs book
      Logo