பத்து கட்டளை குறித்து பழைய பாடல் – Old song about the Ten Commandments
பத்து கட்டளை குறித்து பழைய பாடல் – Old song about the Ten Commandments. 60 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கிறிஸ்தவ பாடல் கேட்க அரிதான பாடல்.மீண்டும் வருவாராம் நம்மை கூட்டி சேர்ப்பாராம்.A rare Christian song from 60 years ago. He will come again and gather us together.
கர்த்தருக்கு பிரியமானவர்களே
பரமபிதாவானவர் அருளிச் செய்த பத்து
கட்டளைகளையும் அதன் விளக்கத்தையும்
பரமபிதாவின் கிருபையால் உங்கள் இதய
வாசலுக்கு மிக பணிவன்புடன்
அனுப்புகிறேன்
உயர்வான பரமபிதா கிருபையாலே
உருவான கற்பனையின் மகிமையாலே
அறிவுடைய மனிதகுலம் இனிது வாழ
அளந்து சொன்ன பொன்மொழிகள் கேட்க வாரி
பாவிகளுக்காக பாடுபட்ட பரமபிதாவின்
கட்டளை பத்து
பெரும் பறந்த உலகத்தை சிறப்புடன்
வாழ வைத்திடும் ஞானமுத்து
பேசும் மனித வாழ்க்கையின்
சொத்து
முதற்கட்டளை என்னை அன்றி உனக்கு
வேறு தேவர்களை உண்டாக்க வேண்டாம்
பல வழி செல்லும் மனிதரை ஒரு நிலைப்படுத்தவே
நல்வழி சொன்னார்
மனித இன வழி ஒன்றே இறைவன்
ஒன்றே என்றவர் மார்க்கம் சொன்னார்
என்று மார்க்கம் சொன்னார்
இரண்டாம் கட்டளை மேலே
வானத்திலேயும் கீழே பூமியிலேயும் பூமியின்
கீழ் தண்ணீரிலேயும் உண்டாயிருக்கிற
அவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தை ஆனாலும்
யாதொரு விக்கிரகத்தை ஆனாலும் நீ உனக்கு
உண்டாக்க வேண்டாம் நீ அவைகளை
நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்
வெளுத்ததெல்லாம் பசும் பாலனை எண்ணும்
பழக்கத்தில் மூழ்கி விடாதே கையில்
விளக்கிருந்தும் கிணற்றில் விழுந்தவன் கதை
போல் வாழ்ந்திட நீ துணியாதே
என்று மார்க்கம் சொன்னார்
மூன்றாம் கட்டளை உன் தேவனாகிய
கர்த்தருடைய நாமத்தை வீணிலே
வழங்காதிருப்பாயாக தேவனை வழிபடும் முறைகளை
மறந்து அலைந்தவர் உலக
பலருண்டு இது தெரிந்து நடக்காமல் தேவன்
நாமத்தை ஜெபிப்பதினால் என்ன பலன் உண்டு
சிந்தனை செய்திடு இன்று
இதுவே மனிதனின் தொண்டு என்று
மார்க்கம் சொன்னார்
நான்காம் கட்டளை ஓய்வு நாளை
பரிசுத்தமாய் ஆதரிக்க நினைப்பாயாக
உழைப்புக்கு ஆறு நாட்களை ஒதுக்கி ஓய்வுகள்
மறுநாள் வேளையிலே மனக்களிப்புடன் பரிசுத்த
நிலை உடன் தேவனை வழிபடு
ஞாயிற்றுக்கிழமையிலே நலம் பெறுவாய் உன்
வாழ்க்கையிலே நலம் பெறுவாய் உன்
வாழ்க்கையிலே என்று மார்க்கம் சொன்னார்.
ஐந்தாவது கட்டளை உன் தேவனாகிய கர்த்தர்
உனக்கு கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள்
நீடித்திருப்பதற்கு உன் தகப்பனையும் உன்
தாயையும் கனம் பண்ணுவாயாக உண்மையில் அன்னை
தந்தையை சொந்த கண்போல் காப்பது அறிவுடைமை
மேலும் அன்பாய் இருப்பதும் ஒரு கடமை என்று
அன்பாகக் கூறும் கர்த்தாவின் வார்த்தையை
அறிந்து நடந்தாலே நன்மை தரும் அனுபவ
வாழ்க்கையின் உண்மை
என்று மார்க்கம் சொன்னார்
ஞான மார்க்கம் சொன்னார்
ஆறாவது கட்டளை கொலை
செய்யாதிருப்பாயாக
ஆறறிவு உள்ளவர்க்கு மன ஆத்திரமே பொல்லாது
தேவ வாக்கியத்தை படிப்பவர்க்கு
தீய கொலை கூடாது
இழி தொழிலாம் கொலைத்தொழிலை செய்வதினாலே
வாழ்வில் இனிப்பும் கசப்பும்
இரண்டும் இன்றி போகும் தன்னாலே இதை
எண்ணிப்பார்த்து உண்மை வழி
காண்பதினாலே நன்மை இருக்குது பார்
உலகத்திலே நீதி முன்னாலே என்று மார்க்கம்
சொன்னார் ஞான மார்க்கம் சொன்னார்
ஏழாவது கட்டளை விபச்சாரம்
செய்யாதிருப்பாயாக விபச்சாரம் பெரும்
குற்றம் மறக்கக்கூடாது கற்பை விலையாகும்
பொருளாக
நினைக்கக்கூடாது தவறான வழியில் ஆண் பெண்
நடக்கக்கூடாது கால தந்த கடை பொம்மை போல
வாழக்கூடாது என்று மார்க்கம் சொன்னார்
ஞான மார்க்கம் சொன்னார்
எட்டாவது கட்டளை களவு
செய்யாதிருப்பாயாக அழுது பிறந்த
மனிதனுக்கு கவலை கூடாது அந்த கவலை தீர
உழைத்து வாழ மறக்கக்கூடாது கொடி களவுத்
தொழிலை செய்து வாழ
நினைக்கக்கூடாது என்று கர்த்தர் சொன்ன
பொன்மொழியை
மறக்கப்படாது என்று மார்க்கம் சொன்னார்
ஞான மார்க்கம் சொன்னார்.
ஒன்பதாம் கட்டளை பிறருக்கு
விரோதமாய் பொய்ச்சாட்சி
சொல்லாதிருப்பாயாக மனசாட்சி ஒரு பக்கம்
இருந்திடும்போது அதற்கு மாறாக பொய் சாட்சி
சொல்லக்கூடாது தனி இருக்க காய்கவரும்
பழக்கம் கூடாது பிறருக்கு கவலையாகும்
கோணல் வழியில்
நடக்கக்கூடாது என்று மார்க்கம் சொன்னார்
ஞான மார்க்கம் சொன்னார்.
பத்தாவது கட்டளை
பிறனுடைய வீட்டை
இச்சையாதிருப்பாயாக மனிதன் பிறந்து
அழிந்ததெல்லாம்
ஆசையினாலே மனிதன் பிறந்து அழிந்ததெல்லாம்
ஆசையினாலே
ஆசையினாலே
பெண்ணாசையினாலே
உண்சையினாலே பேசும் மனிதன் வாழ நீதி
கூறும் பத்து கட்டளை இது மாசில்லாத
பரமபிதா கூறும் கட்டளை இதுவே பத்து கட்டளை
இதுவே பத்து கட்டளை
Ten Commandments Details in English
Dear ones of the Lord, I humbly send the Ten Commandments and their explanation, which the Almighty Father has bestowed upon you, to the door of your hearts by the grace of the Almighty Father.
By the grace of the Most High Father,
by the glory of the created imagination,
may wise humanity live happily,
and listen to the measured and measured words of wisdom.
The Ten Commandments of the Almighty Father, who suffered for sinners, are the jewel of wisdom that makes the vast world live with excellence, the property of human life that speaks.
1.The first commandment: You shall have no other gods before Me.
To guide those who wander many paths,
He showed the one true way.
The path for all humanity is one.
For God is One,
And He revealed the true path.”
2.The second commandment declares:
Do not make for yourself any idol
Not of anything in heaven above,
On the earth below,
Or in the waters beneath the earth.
Do not bow down to them or serve them.
Do not be deceived by appearances,
Mistaking anything bright for pure
Like those who, though holding a lamp,
Fall into a well.
Do not live like that
So taught the one who showed the true path.
3.The third commandment says:
Do not take the name of the Lord your God in vain.
Many in the world wander,
Forgetting how to truly worship God.
What use is it to call upon His name in prayer,
While ignoring His ways?
Think on this today
What blessing lies in merely speaking His name
Without reverence or understanding?
This, he said, is the true duty of man
So taught the one who showed the righteous path.
4.The fourth commandment calls:
Remember the Sabbath day and keep it holy.
Set aside six days for your labor,
But on the day of rest,
Worship the Lord with a joyful heart
And in holiness.
Honor the Sabbath with reverence
And on Sunday, you shall find peace.
Your life will be blessed,
Your soul will be renewed
So taught the one who showed the way.
5.The fifth commandment says:
Honor your father and your mother,
So that your days may be long
In the land the Lord your God is giving you.
Truly, to care for one’s parents
As you would your own eyes is wisdom.
To love them deeply is not just a virtue
It is a sacred duty.
The Lord’s word gently teaches this:
Walk in this truth,
And life will be rich with blessing
This is the wisdom
Of the path He has shown.
6.The sixth commandment declares:
You shall not commit murder.
For those with sound wisdom,
Anger is the root of evil.
To those who read God’s Word,
Even hatred is not acceptable.
Taking a life is a vile act
A lowly path that leads to emptiness,
Where neither sweetness nor sorrow remains.
Consider this deeply,
And walk in the way of truth
For in truth, there is blessing.
Justice stands before the world,
So taught the one who showed the path of wisdom.
7.The seventh commandment says:
You shall not commit adultery.
Adultery is a grave sin
Never forget its weight.
Chastity is not a price to be traded,
Nor purity something to be sold.
A man and woman must not
Walk in the ways of immorality.
Do not live like a broken toy
Left behind by time.
So taught the one
Who showed the path of truth
The path of wisdom and righteousness.
8.The eighth commandment declares:
You shall not steal.
To one born in tears,
Life need not be filled with sorrow.
To overcome worry,
One must never forget the value of honest labor.
Do not choose the cursed path
Of theft and deceitful gain.
The Lord gave this golden word
Do not forget it.
So taught the one
Who showed the path of truth
The path of wisdom.
9.The ninth commandment says:
You shall not bear false witness against your neighbor.
When your conscience speaks,
Do not go against it by speaking lies.
Even in solitude,
Let not deceit take root within.
Do not make false claims
That bring pain to others.
Never walk the crooked path
Of dishonesty and harm.
So taught the one
Who showed the path of truth
The path of wisdom.
10.The tenth commandment says:
You shall not covet your neighbor’s house.
Man is born and perishes
Because of desire.
Yes, all that fades in life
Fades because of desire.
Desire for things,
Desire for others’ wives,
Desire for food
All lead him astray.
But to live justly,
One must follow these Ten Commandments
Spoken by the Holy, Blameless Father above.
These are the Ten Commandments.
Yes, these are the Ten Commandments.