ஓ மனமே கலங்காதே – Oh Manamae kalangathae
ஓ மனமே கலங்காதே – Oh Manamae kalangathae
ஓ மனமே கலங்காதே
உன்னை உருவாக்கினவர்
உன்னை ஏன் உடைப்பார்
நீ அறியாயோ
நீ சிரிப்பாயோ
உன்னை நேசிப்பவர்
உன்னை ஏன் தள்ளுவார்
நீ வருந்தாதே
நீ வருந்தாதே
இது உடைத்து எழும்பும் நேரம்
பறந்து செல்லும் காலம்
நம்பி வா நம் இயேசுவை -2- ஓ மனமே
உன் தேடல் தீரும்
வெளிச்சம் வந்து சேரும்
உன் வழக்கை மாறுமே
உன் வேதனை சத்தம் கேட்கிறார்
மாற்றுகின்றார்
வானம் பூமி படைத்தவர் உண்டு உன் பக்கம் – இது உடைத்து
Oh Manamae kalangathae song lyrics in english
Oh Manamae kalangathae
unnai uruvakkinavar
unnai yen udaipaar
Nee Ariyayo
nee siripayo
Unnai neasippavar
Unnai yean thalluvaar
nee varunthathae
nee varunthathae
Ithu udaithu elumbum neram
paranthu sellum kaalam
nambi vaa nam Yesuvai -2 – Oh Manamae
Un theadal theerum
Velicham Vanthu searum
un vazhkai maarumae
Un Vedhanai satham keatkiraar
Maatrukintraar
Vaanam boomi padaithavar undu un pakkam-2 – Ithu udaithu
OH MANAMAE is a Christian Pop Song
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்