நோக்காதே நீ நோக்காதே – Nokkathae Nee Nokkathae
நோக்காதே நீ நோக்காதே – Nokkathae Nee Nokkathae
நோக்காதே நீ நோக்காதே
உந்தன் பாரம் அதிகரிக்குமே
நோக்காதே நீ நோக்காதே
உன்னை பெலவீனப்படுத்துமையா -2
- சோகமான நினைவுகள்
பிறர் செய்த தீமைகள்
திரும்பிப் பார்க்காதே -2
நன்மையாகவே நான் மாற்றிடுவேன் (2) - செய்த கடந்த நாள் தவறுகள்
மன்னித்து மறந்ததால்
திரும்பவும் நினையாதே
கலங்காதே உன்னை அலங்கரிப்பேன்
Nokkathae Nee Nokkathae song lyrics in english
Nokkathae Nee Nokkathae
Unthan paaram athikarikkumae
Nokkathae Nee Nokkathae
Unnai belaveena paduthumaiya -2
1.Sogamana ninaivugal
pirar seitha theemaigal
Thirumba paarkathae -2
Nanmaiyagavae naan maattriduvean -2
2.Seitha kadantha naal thavarugal
mannithu maranthaal
thirumbavum ninaiyathae
kalangathae unnai alangarippean
Keywords : Nokkathae Ni Nokkathae, Nokathae Nee Nokathae
R-Ballad T-75 D 4/4