நித்தம் என்னை நடத்தினீரே – Nitham Ennai Nadathineerae

Deal Score+1
Deal Score+1

நித்தம் என்னை நடத்தினீரே – Nitham Ennai Nadathineerae

நித்தம் என்னை நடத்தினீரே இயேசய்யா
நீங்கா உங்க கிருபை எனக்கு போதுமையா

உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் நித்தியமானவரே
உம்மை ஸ்தோத்திரிப்பேன் ஸ்தோத்திரிப்பேன் நிகரில்லா தேவன் நீரே

உயர்விலும் நீரே தாழ்விலும் நீரே
வானிலும் பூவிலும் ஆசயம் நீரே
காலங்கள் மாறினும் நீர் மட்டும் மாறவில்லை
என் சூழ்நிலை மாறினும் உம் கிருபைகள் குறையவில்லை

தனிமை நேரங்களில் என் துணையாய் வந்தீரே
கலங்கிடும் வேளைகளில் என் கண்ணீர் துடைத்தீரே
எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரய்யா
அதை ஒவொன்றாய் சொல்லிட என் ஜீவன் போதாதையா

காரிருள் சூழ்கையில் ஒளியாய் வந்தீரே
வியாதி படுக்கையிலே சுகம் தந்தீரே
உம் கரத்தின் நிழலிலே என்னை மறைத்து கொண்டீரையா
ஒரு சேதம் அணுகாமல் இம்மட்டும் காத்தீரையா

Nitham Ennai Nadathineerae song lyrics in English

Nitham Ennai Nadathineerae yesaiya
neenga unga kirubai Enakku pothumaiya

Ummai Aarathipen Aarathipen Nithiyamanavarae
Ummai sthosthiripen sthosthirpen Nigarilla Devan Neerae

Uyarvilum Neerae Thaazhvilum neerae
Vaanilum Poovilum Aasayam neerae
Kaalangal Maarinum Neer Mattum Maaravillai
En Soolnilai Maarinum Um Kirubaigal Kuraiyavillai

thanimai Nearangalil En Thunaiyaai vantheerae
kalangidum vealaigalil en kanneer thudaitheerae
Ennilla Nanmaigal en vaalvil seitheeraiya
Athai Ovvontraai Sollida En Jeevan pothathaiya

Kaarirul soolkaiyil oliyaai vantheerae
viyathi padukkaiyilae sugam thantheerae
um karathin nizhalilae ennai maraithu kondeeraiya
oru setham anugamal immattum kaatheeraiya

Jeba
      Tamil Christians songs book
      Logo