நினைவு கூறுகின்றேன் – Ninaivu Koorukintrean

Deal Score+1
Deal Score+1

நினைவு கூறுகின்றேன் – Ninaivu Koorukintrean

நினைவு கூறுகின்றேன் நினைவு கூறுகின்றேன்
கர்த்தர் செய்த நன்மைகளை
நினைவு கூறுகின்றேன் நினைவு கூறுகின்றேன்

1.பிணவறையில் படுத்திருக்கும் பிணத்தை போல
பாவம் செய்து படுத்திருந்த என்னை தூக்கினீர்
நினைத்து பார்க்கின்றேன் நினைத்து பார்க்கின்றேன்
கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கின்றேன்

2..நான் நம்பும் மனிதர் எல்லாம் மறந்தபோதும்
மறவாமல் என்னை நினைத்து தூக்கி சுமந்தீரே -2
நன்றி கூறுவேன் நன்றி கூறுவேன்
கர்த்தர் செய்த நன்மைக்காக நன்றி கூறுவேன்

3.சத்துருக்கள் ஏகமாக பெருகிடும்போது
என் மீது இரக்கம் கொண்டு யுத்தம் செய்தீரே -2
ஆராதிக்கின்றேன் ஆராதிக்கின்றேன்
கர்த்தர் செய்த நன்மைகளுக்காக ஆராதிக்கின்றேன்

Ninaivu Kuruvaen song lyrics in english

Ninaivu Koorukintrean Ninaivu Koorkintrean
Karthar seitha nanmaigalai
Ninaivu Koorukintrean Ninaivu Koorkintrean

1.Pinavaraiyil Paduthirukum Pinathai pola
Paavam seithu paduthiruntha ennai thookkineer-2
Ninaithu Paarkintrean Nianithu Paarkintrean
Karthar seitha nanmaigalai Nianithu Paarkintrean

2.Naan Nambum Manithar ellam maranthapothum
Marvamal ennai ninaithu thookki sumantheerae -2
Nandri kooruvean Nandri kooruvean
Karthar seitha nanmaigaka Nandri kooruvean

3.Sathurukkal Yeagmaga perugidumpothu
En Meethu erakkam kondu yuththam seitheerae -2
Aarathikkintrean Aarathikkintrean
Karthar seitha nanmaigalukkaai Aarathikkintrean

Jeba
      Tamil Christians songs book
      Logo