Nenjukulle Nenjukulle song lyrics – நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே

Deal Score0
Deal Score0

Nenjukulle Nenjukulle song lyrics – நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே

நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
நீயில்லாத நெஞ்சுக்குள்ளே
என்ன சுகம் ஏது சுகம்
நீயில்லாத நெஞ்சுக்குள்ளே
எல்லாம் இருந்தும் என்ன சுகம்
இயேசுவே என் நேசரே
நீ இல்லாமல் என்ன சுகம்

1.உந்தன் காலடியில் விழுந்து விட்டேன்
கதியும் நீ என
உந்தன் தோளில் கொஞ்சம்
சுமந்து கொள்வாய் நீயும் தாயென
எத்தனை துன்பங்கள் நான் நடந்த பாதையில் எத்தனை அதிசயம் நீ கடந்து போகையில்
எனில் நீ உனில் நான் என வாழ வந்தவா

2.உந்தன் வார்த்தைகளோ வாழ்வுதரும்
வழியை காட்டுமே
உந்தன் நியமங்களோ கண்களுக்கு
ஒளியை ஊட்டுமே
என்னதான் இந்த வாழ்க்கை
நீ எனக்குள் இல்லையெனில்
அன்புதான் உந்தன் வேட்கை
நான் உனக்கு பிள்ளையெனில்
வரமே அருட்கரமே ஆட்கொள்ளும் என்னையே

Nenjukulle Nenjukulle tamil catholic song lyrics in English

Nenjukulle Nenjukulle
Neeyillatha nenjukullae
Enna sugam yeathu sugam
Neeyillatha nenjukullae
Ellaam irunthum enna sugam
Yesuvae en neasarae
Nee illamal enna sugam

1.Unthan kaaladiyil vilunthu vittean
Kathiyum nee ena
Unthan thozhil konjam
sumanthu kolvaai neeyum thaayena
eththanai thunbangal naan nadantha paathaiyil eththanai athisayam nee
kadanthu pogaiyil
enil nee unil naan ena vaala vanthav

2.Unthan vaarthaikalao vaalvutharum
vazhiyai kaatumae
unthan niyamangalo kankalukku
ozhiyai ootumae
enna than Intha vaalkkai
nee enakkul illaiyenil
anbuthaan unthan veatkai
naan unakku pillaiyenil
varamae arutkaramae aatkollum ennaiyae

    Jeba
        Tamil Christians songs book
        Logo