Neethiyum Thuthiyum Mulaithidum song lyrics – நீதியும் துதியும் முளைத்திடும்

Deal Score0
Deal Score0

Neethiyum Thuthiyum Mulaithidum song lyrics – நீதியும் துதியும் முளைத்திடும்

நீதியும் துதியும் முளைத்திடும்
சுகவாழ்வு சீக்கிரம் துளிர்த்திடும்
தேவ வல்லமை இறங்கிடும்
எங்கள் வாழ்வும் செழித்திடும்

அன்பரே இன்ப இயேசுவே
உந்தன் வல்லமை என்றும் போதுமே

  1. துயரம் ஆனந்தமாய் மாறும்
    சாம்பல் சிங்காரமாய் மாறும்
    துதியின் உடை நான் தரித்திடுவேன்
    அனுதினம் மகிமையால் நிறைந்திடுவேன்
  2. வெட்கம் சந்தோஷமாய் மாறும்
    இழந்தது இரட்டிப்பாய் திரும்ப வரும்
    தேவனின் ஆசீர்வாதத்தினால்
    அனுதினம் வளர்ந்து நான் பெருகிடுவேன்

Anbarae அன்பரே song lyrics by Pr.J. Jeyasingh

Jeba
      Tamil Christians songs book
      Logo