நீதியின் சூரியனே – Neethiyin Sooriyanae

Deal Score+1
Deal Score+1

நீதியின் சூரியனே – Neethiyin Sooriyanae

1.நீதியின் சூரியனே
என்னில் பிரகாசியும் நீரே
இருள் அகன்றிடவே
இயேசுவே என்னில் வாருமே

2.காலுக்குத் தீபம் உம் வசனங்கள்
பாதைக்கு வெளிச்சமும் ஆனதே
ஜீவத் தண்ணீருள்ள நதிகளும்
என்னில் பொங்கி செழிப்பாக்குதே

3.இயேசுவே நீர் எந்தன் நல்ல பங்கு
இயேசுவே நீர் எந்தன் நம்பிக்கை
ஞானமும் நீதியும் மீட்பும் என்
பரிசுத்தமும் இயேசுவே

Neethiyin Sooriyanae song lyrics in English

1.Neethiyin Sooriyanae
Ennil Pirakasiyum neerae
Irul Agantridavae
Yesuvae Ennil vaarumae

2.Kaalukku Deepam um vasanagal
Paathaikku velichamum aanathae
Jeeva thanneerukulla nathikalum
Ennil Pongi Selippakkuthae

3.Yesuvae neer entan nalla pangu
yesuvae neer enthan nambikkai
gnanum neethiyum meetpum en
parisuththamum yesuvae

Jeba
      Tamil Christians songs book
      Logo