Neerae Neerae Podhumanavarey – நீரே நீரே போதுமானவர்

Deal Score0
Deal Score0

Neerae Neerae Podhumanavarey – நீரே நீரே போதுமானவர்

நீரே நீரே போதுமானவர்
இயேசுவே நீரே நீரே போதுமானவர்

இயேசுவே என் நேசரே
என் வாழ்வில் நீர் என்றும் போதுமானவரே

  1. நீரே எந்தன் நல்ல மேய்ப்பனானீர்
    எனக்காகவே உம் ஜீவன் தந்தீர்
    இயேசுவே என் நேசரே
    என் வாழ்வில் நீர் என்றும் போதுமானவரே
  2. நான் போகும் இடமெல்லாம் என்னோடுயிருந்து
    மதில்களை தாண்டிட பெலன் தந்தீரே
    இயேசுவே என் நேசரே
    என் வாழ்வில் நீர் என்றும் போதுமானவரே

உங்க கிருபை எனக்கு போதும்
உங்க தயவு எனக்கு போதும்

Neerae Neerae Podhumanavarey song lyrics in English

Neerae Neerae Podhumanavar
Yesuvae Neerae Neerae Neerae Neerae Podhumanavar

Yesuvae En Nesarae
En Vaalvil Neer Entrum Neerae Neerae Podhumanavarey

1.Neerae Enthan Nalla Meippananeer
Enakkagavae Um Jeevan Thantheer
Yesuvae En Nesarae
En Vaalvil Neer Entrum Podhumanavarey

2.Naan Pogum Idamellam Ennodiyirunthu
Mathikalai Thaandida Belan thantheerae
Yesuvae En Nesarae
En Vaalvil Neer Entrum Podhumanavarey

Unga Kirubai Enakku Pothum
Unga Thayavu Enakku Pothu

Podhumanavarey Tamil Christian New Song Lyrics, Tune & Composed by Sharon Moses

godsmedias
      Tamil Christians songs book
      Logo