நீர் வேண்டும் என் தேவன் வேண்டும் – Neer vaendum en devan neerae
நீர் வேண்டும் என் தேவன் வேண்டும் – Neer vaendum en devan neerae
நீர் வேண்டும் என் தேவன் வேண்டும்
உம்மை ஆராதிப்பேன் முழு மனதுடன் -2
உம்மை போல வேறு தெய்வம் இல்லை
உம்மை ஆராதிப்பேன் முழு மனதுடன் -2
என் தாயின் கருவில் உருவாக்கினவர் நீரே
உள்ளங்கையில் சுமந்து
இம்மட்டும் காத்தீரே என்னை இனியும் காத்திடுவீர்
இம்மட்டும் சுமந்தீரே என்னை இனியும் சுமந்திடுவீர்
மலைகள் விலகும் பர்வதம் நிலைபெயரும்
உந்தன் கிருபை என்றும் மாறாததே
ஆசிர்வதிப்பவரே என்னை பெருகசெய்பவரே -2
Neer vaendum en devan neerae song lyrics in english
Neer vaendum en devan neerae
Ummai aarathipaen muzhu manathudan – 2
Ummai pola veru deivam illai
Ummaiyandri enaku yarum illai – 2
En thaiyin karuvil uruvakkinavar neerae
Ullankaiyil sumanthu kathirae
Immattum kathirae ennai iniyum kathiduveer
Immattum sumantheerae ennai iniyum sumandhiduveer
Malaigal vilagum parvatham nilaipeyarum
Undhan kirubai endrum marathathae
Aasirvathipavarae ennai perugaseibavarae – 2