Neer Periyavar song lyrics – நீர் பெரியவர்
Neer Periyavar song lyrics – நீர் பெரியவர்
நீர் பெரியவர்
நீர் உயர்ந்தவரே
நீர் சிறந்தவர்
நீர் மாறதவரே
அனுபல்லவி..
குருடர்கள் பார்க்கட்டும்
முடவர்கள் நடக்கட்டும்
செவிடர்கள் கேட்கட்டும் ……
உம் நாமும் சொல்லட்டும்
(1) கேருபின் செராபின் மத்தியில் உலாவிடும்
பரிசுத்த தெய்வம் நீர்
பரலோக இராஜா நீர்
மலைகள் பர்வதங்கள் நிலைப் பெயர்ந்து போனாலும்_(2)
என்னை விட்டு உம் கிருபை
ஒருநாளும் மாறாதய்யா_(2)
நீர் பெரியவர்.
(2) கருவினில் கண்ட என்னை தெருவினில் விடுவதில்லை
கண்ணீரை துடைப்பவர் கன்மணிப் போல் காப்பவர்
கீழே விழுந்த என்னை உம் அன்பில் தூக்கினீர்_(2)
மனிதர்கள் கண் முன்னே
அதிசயமாய் நிறுத்தினீர் (2)
நீர் பெரியவர்
(3) உம்மாலே நான் ஒரு சேனைகுள் பாய்ந்திடுவேன்
உம்மாலே நான் ஒரு மதிலையும் தாண்டிடுவேன்
உம்மாலே நானும் உலகத்தையை ஜெயித்திடுவேன் (2)
உம்மோடு நானும் பரத்தினில் ஏறிடுவேன் (2)
உம்மோடு வாழ்ந்திடுவேன் உம்மையே துதித்திடுவேன் .
(நீர் பெரியவர்)
(அல்லேலூயா அல்லேலூயா_(4)