நீர் இன்னாரென்று நான் – Neer Innarendru Naan Kelvipatten

Deal Score+1
Deal Score+1

நீர் இன்னாரென்று நான் – Neer Innarendru Naan Kelvipatten

நீர் இன்னாரென்று நான் கேள்விப்பட்டேன்
இப்பொழுதோ என் கண் கண்டதே

கண்டதே உம்மை கண்டதே
நீர் இன்னாரென்று என் கண்கள் கண்டதே
கண்டதே என் கண் கண்டதே
நீர் இன்னாரென்று என் கண்கள் கண்டதே

1. (உம் ) வேதத்தை தியானித்த வேளையிலே
அது ஜீவ நதியாய் பாய்ந்ததாய்
உம் வார்த்தை என்னும் பொக்கிஷத்தை
என் கண்கள் கண்டதே

2. நான் உம்மிலே புதிதாய் வளர்திடவே
ஞானபாலின் மேலே வாஞ்சிக்கிறேன் (2)
இருபுறமும் கருக்குள்ளதை
உம் வேதத்தை வாஞ்சிக்கிறேன் (2)

3. (உம்) வேதத்தின் வார்த்தைகள் மகிழ்ச்சியாய்
இல்லாதிருந்தால் மடிந்திருப்பேன் (2)
உம் வேத வசனம் என் வாழ்க்கையில்
எந்நாளும் ஔஷதமாய் (2)

4. (உம்) வேதத்தின் அதிசயம் காணும்படி
என் இதய கண்களை திறந்தருளும் (2)
உம் வேதம் எனது பாதைக்கு
எந்நாளும் வெளிச்சமே (2)


Neer Innarendru Naan Kelvipatten song lyrics in English

Neer Innarendru Naan Kelvipatten
Ippozhudho En Kan Kandadhay (2)

Kandadhay Ummai Kandadhay
Neer Innarendru En Kangal Kandadhay
Kandadhay En Kan Kandadhay
Neer Innarendru En Kangal Kandadhay

1. (Um) Vedhathai Dhyanitha Velailay
Adhu Jeeva Nadhiyai Paindhadhay (2)
Um Varthai Ennum Pokkishathai
En Kangal Kandadhay (2)

2. Naan Ummilay Pudhidhai Valardhidaway
Gnanapaalin Melay Vaanchikkiren (2)
Irupuramum Karukkulladhai
Um Vedhathai Vaanchikkiren (2)

3. (Um) Vedhathin Vaarthaigal Magizhchiyai
Illadhirundhal Madindhirupen (2)
Um Vedha Vasanam En Vazhkayil
Ennalum Howshadamay (2)

4. (Um) Vedhathin Adhisayam Kaanumbadi
En Idhaya Kangalai Thirandharulum (2)
Um Vedham Enadhu Paadhaikku
Ennalum Velichamay (2)

Jeba
      Tamil Christians songs book
      Logo