நீர் என்னை நேசிப்பதை – Neer Ennai Nesippathai
நீர் என்னை நேசிப்பதை – Neer Ennai Nesippathai Tamil Christian Song Lyrics,Written,tune and sung by Elizabeth Rajkumar.
நீர் என்னை நேசிப்பதை
நான் கண்டு கொண்டபோது
உள்ளத்தில் பொங்கிடுதே
ஆனந்த கீதம்
நானென்றும் தேடிடுவேன்
உந்தன் மலர் பாதம்
1.ஏழைக்குப் பெலன்!
எளியவரின் திடன்!
பெருவெள்ளம் மோதிட்டாலும்
அடைக்கலமானவரே
வெயிலுக்கு நிழலே
கன்மலை நிழலே
வறண்டிட்ட வாழ்க்கைக்கு
வாற்றாத நதியே
2.மகத்துவ தெய்வம்
மன்னாதி மன்னரே
மகிமையை காண செய்ய
என்மேல் உதித்தவர்
எதிர்த்திடும் எதிரிகளை
இல்லாமல் செய்பவரே
எதிரிக்கும் ஒளியாக
என்னையே மாற்றினீரே
3.முன் செல்லும் தேவனே
என் வாழ்வின் ஜீவனே
முன்னேர தடைகள் வந்தால்
முறியடிக்கும் வீரனே
சேனைகளின் கர்த்தர்
ஜெய பெலனானவனை
முறியடிக்கும் வீரனே
சேனைகளின் கர்த்தர்
ஜெய பெலனானவரே!
இயேசுவின் நாமத்தினாலே
வெற்றிகளை குவிப்பவரே!
நீர் என்னை நேசிப்பதை song lyrics, Neer Ennai Nesippathai song lyrics. Tamil song
Neer Ennai Nesippathai song lyrics In English
Neer Ennai Nesipathai
Naan Kandu kondapothu
Ullaththil Pongiduthae
Aanantha Geetham
Naanentrum Theadiduvean
Unthan Malar Paatham
1.Yealaikku Belan
Eliyavarin Thidan
Peruvellam Mothittalaum
Adaikkalamanavarae
Veyilukku Nizhalae
Kanmalai Nizhalae
Varanditta Vaalkkaiku
Vattratha Nathiyae
2.Magathuva deivam
Mannathi Mannarae
Magimaiyai Kaana seiya
En Mel Uthithavar
Ethirthidum Ethirikalai
Illamal Seibavarae
Ethirkkum Oliyaga
Ennaiyae Maattrineerae
3.Mun sellum Devanae
En vaalvin Jeevanae
Munnor Thadaigal vanthaal
Muriyadikkum Veeranae
Seanaikalin Karthar
Jeya Belavananai
Muriyadikkum Veeranae
Seanaikalin Karthar
Jeya Belamanavarae
Yesuvin Naamathinaalae
Vettrikalai Kuvippavarae