Neer Enakku seivathellam song lyrics – நீர் எனக்கு செய்வதெல்லாம்
Neer Enakku seivathellam song lyrics – நீர் எனக்கு செய்வதெல்லாம்
உதவி நாடி வந்த என்னை
உரிமை தந்து கனப்படுத்தி
நான் தேடும் உறவானீர்
என் பாடல் வரியானீர்
நீர் எனக்கு செய்வதெல்லாம்
உம் அன்பின் கிருபையே
நீர் எனக்கு தருவதெல்லாம்
விலை உயர்ந்த செல்வமே (2)
- எனக்கு வரும் தாக்குதலை
தாங்கிடும் கூடாரமே
நான் தங்கும் மறைவிடமே
நான் தப்பும் அடைக்கலமே -2 - மரணத்தின் விளிம்புகளில்
தாங்கொண்ணா துயரங்களில்
நினைவுகளை அறிந்தீரே
நீர் வந்து சுமந்தீரே -2
3.காணக் கூடா பேரழகை
என் கண்கள் கண்டதே
என் வாழ்வில் கலந்ததே
உம்மிடம் சரணடைந்தேன் -2
Neer Enakku seivathellam song lyrics in English
Uthavi Naadi Vantha Ennai
Urimai thanthu Ganapaduthi
Naan theadum Uravaneer
En Paadal variyaneer
Neer Enakku seivathellam
Um Anbin kirubaiyae
Neer Enakku Tharuvathellaam
Vilai uyarntha Selvamae -2
1.Enakku Varum Thaakkuthalai
Thaangidum Koodaramae
Naan thangum maraividamae
Naan thappum Adaikkamalae -2
2.Maranaththin Vilimbukalil
Thaankonna thuyarangalil
Nianaivugalai Arintheerae
Neer Vanthu Sumantheerae -2
3.Kaana Kooda Pearalagai
En Kangal Kandathae
En Vaalvil Kalanthathae
Ummidam Saranadanthean -2
Uthavi Naadi Vantha Ennai song lyrics