Neenga Virumbum paathaiyil song lyrics – நீங்க விரும்பும் பாதையில்
Neenga Virumbum paathaiyil song lyrics – நீங்க விரும்பும் பாதையில்
நீங்க விரும்பும் பாதையில் நான்
எந்நாளும் நடக்க வரும்புவேன்
நீங்க சொல்லும் வார்த்தையில் நான்
என் வாழ்வை தினம் கட்டுவேன்
என் தகப்பன் நீரே
என் ராஜா நீரே
என்னை ஆளும் பரிசுத்தர் நீரே
1.முட்கள் வேலியில்
நான் சிக்கி கிடந்தேன்
என்னை தேடி வந்தீர்
என் நல்ல மேய்ப்பரே
காயம் கட்டினீர்
என்னை தோள்மேல் சுமந்தீர்
உயிரோடு காத்து என்னை
வாழ செய்தீர்
2.பாவ சேற்றில் உழன்று
கிடந்த என்னை
பாச கரத்தை நீட்டி
என்னை மீட்டு கொண்டீர்
இரத்தம் சிந்தி
என் பாவம் கழுவி
நீதிமானாய் மற்றி
உமக்காய் வாழ செய்தீர்
என் தகப்பன் நீரே En Thagappan Neerae song lyrics