நீங்க மட்டும் போதும் – Neenga Mattum Pothum Yeasappa

Deal Score0
Deal Score0

நீங்க மட்டும் போதும் இயேசப்பா – Neenga Mattum Pothum Yeasappa Tamil Christian Song lyrics,tune by Pr.S.Jebaraj.

நீங்க மட்டும் போதும் இயேசப்பா
உங்க கிருபை எனக்கு தாரும் இயேசப்பா – (2)

1) பாவத்திலே வீழ்ந்திடாமல் பாதுகாக்கணும் -(2)
உலகத்திலே உழன்றிடாமல் உம்மோடிருக்கணும் -(2)
தாங்கப்பா கிருப தாங்கப்பா – (2) – நீங்க மட்டும்

2) ஜீவநதி என்னுள் தினம் பாய வேண்டுமே -(2)
வறண்டுபோன எந்தன் வாழ்க்கை மாறவேண்டுமே -(2)
மாறணும் வாழ்க்கை மாறணும் – (2) நீங்க மட்டும்

3) செய்த நன்மை மறந்திடாமல் உம்மை துதிக்கணும் -(2)
வாழ்நாளெல்லாம் உந்தன் சாட்சி யாக வாழணும் – (2)
வேண்டுமே பெலன் வேண்டுமே – (2) -நீங்க மட்டும்

4) கடைசிகால அடையாளங்கள் தோன்றிவிட்டதே -(2)
வேகம் வந்து என்னையும் சேர்த்துக்கொள்ளுமே -(2)
வாருமே வேகம் வாருமே உம்முடன் சேர்த்துக்கொள்ளுமே – (2) -நீங்கமட்டும்

Neenga Mattum Pothum Yeasappa song lyrics in English

Nenga Mattum Pothum Yeasappa
Unga Kirubai Enakku Thaarum Yesappa-2 – Nenga Mattum Pothum Yeasappa

1.Paavathilae Veezhnthidamal Paathukakkanum-2
Ulagathilae Ulantridamal Ummodirukkanaum -2
Thaangappa Kiruba Thaangappa -2- Neenga Mattum

2.Jeevanathi Ennul Thinam Paaya vendumae -2
Varandupona Enthan Vaalkkai Maaravendumae -2
Maaranaum Vaalkkai Maaranaum -2- Neenga Mattum

3.Seitha Nanmai Maranthidamal Ummai thuthikkanum-2
Vaalnaalleam Unthan Saatchiyaga Vaalanum-2
Vendumae Belan Vendumae -2- Neenga Mattum

4.Kadaisikaala Adaiyalangal Thontrivittathae-2
Vegam Vanthu Ennaiyum Searhukollumae-2
Vaarumae Vegam Vaarumae Ummudan Searthukollumae -2- Neenga Mattum

நீங்க மட்டும் போதும் இயேசப்பா song lyrics, Neenga Mattum Pothum Yeasappa song lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo