Neasikkirean ummaiyae Vaalkintrean song lyrics – நேசிக்கிறேன் உம்மையே
Neasikkirean ummaiyae Vaalkintrean song lyrics – நேசிக்கிறேன் உம்மையே
நேசிக்கிறேன் உம்மையே
வாழ்கின்றேன் உமக்காகவே
தருகிறேன் என்னையே உமக்கே
உம்மை ஆராதிக்க என் தேவனே
ஆராதனை இயேசுவே
ஆராதனை என் தேவனே
- மகிமையின் நாயகரே
எங்கள் துதிகளின் பாத்திரரே
வணங்குவோம்உயர்த்துவோம் உம்மையே
உம்மை ஆராதிப்போம் எங்கள் தேவனே - அழகான ராஜனே அன்பான தேவனே
இரக்கம் உள்ளவரே
அழகான ராஜனே அன்பான தேவனே
உமக்கு ஆராதனை
Neasikkirean ummaiyae Vaalkintrean song lyrics in english
Neasikkirean ummaiyae Vaalkintrean Umakkagavae
Tharukirean Ennaiyae Umakkae
Ummai Aarathikka En devanae
Aarathanai Yesuvae
Aarathanai En Devanae
1.Magimaiyin Naayagarae
Engal Thuthikalain Paathirarae
Vananguvom Uyarthuvom Umamiyae
Ummai Aarathippom Engal Devanae
2.Alagana Raajanae Anbana Devanae
Erakkam Ullavarae
Alagana Rajanae Anbana Devanae
Umakku Aarathanai
என் மீட்பர்
R-16 Beat T-90 G 4/4