நன்மைகள் நம் வாழ்வில் – Nanmaigal Nam Vazhvil
நன்மைகள் நம் வாழ்வில் ஏராளமாய் – Nanmaigal Nam Vazhvil Tamil Christian Song Lyrics and Tune by Mrs. Amudha David.
நன்மைகள் நம் வாழ்வில்
ஏராளமாய் நல்கினாரே
இயேசு தாராளமாய் -2
நன்றி சொல்லி நாம் பாடிடுவோம்
நல்லவர் இயேசுவை துதித்திடுவோம்-2
நன்றி உமக்கு நன்றி நன்றி இயேசுவே-2- நம் வாழ்வில்
கர்த்தரால் ஆகாத கரரியம் உண்டோ
சாராளுக்கும் ஓர் குமாரனை கொடுத்தாரே -2
எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செய்வோமே
தேவனின் செயல்கள் அறிந்திடுவோமே -2 நன்மைகள்
யோசேப்போடே கர்த்தர் இருந்ததினாலே
காரிய சித்தியை பெற்றுவிட்டாரே -2
கர்த்தரையே நாம் சார்ந்திருந்தால்
காரியம் யாவும் வாய்த்திடுமே -2 நன்மைகள்
சாமுவேலோட கர்த்தர் இருந்ததினாலே
அவரின் வார்த்தைகள் நிறைவேறினதே -2
ஜீவ தேவனோடு நடந்திட்டாலே நம் சாட்சி
உலகிற்கே வழிகாட்டுமே -2 – நன்மைகள்
நன்மைகள் நம் வாழ்வில் song lyrics, Nanmaigal Nam Vazhvil song lyrics. Tamil Songs
Nanmaigal Nam Vazhvil song lyrics in English
Nanmaigal Nam Vazhvil
Yearalamaai Nalkinaarae
Yesu Thaaralamaai -2
Nantri Solli Naam paadiduvom
Nallavar Yesuvai Thuthithiduvom -2
Nantri Umakku Nantri Nantri Yesuvae -2- Nam Vaalvil
Kartharaal Aagatha Kaariyam Undo
Saaralukkum Oor Kumaranai Kodutharae -2
Ellavattrilum Sthoththiram Seivomae
Devanin Seyalkal Arinthiduvomae -2- Nam Vaalvil
Yoseappodae Karthar Irunthathinalae
Kaariya siththiyai Pettruvittarae -2
Kartharaiyae Naam Saarnthirunthaal
Kaariyam Yavum Vaaithidumae -2- Nam Vaalvil
Saamuvealoda Karthar Irunthathinalae
Avarin Vaarthaikalai Niraiverinathae -2
Jeeva Devanodu Nadanthittalae Nam Saatchi
Ulagaththiekae Vazhikaattumae -2- Nam Vaalvil