Nanmai Saithire Nantri Solluven – நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன்
Nanmai Saithire Nantri Solluven – நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன்
நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன்
எந்தன் வாழ்நாளெல்லாம் – 2
நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன்
என் ஜீவிய காலமெல்லாம் – 2
என் ஜீவிய காலமெல்லாம் – 2
நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன்
எந்தன் வாழ்நாளெல்லாம் – 2
சரணம்
01.கருவிலே என்னை கண்டீரையா
கருவிலே என்னை கண்டீரையா -2
உருவாக்கி மகிழ்ந்தீரையா – இயேசையா
உபயோகிக்கின்றீர் ஐயா – 2 நன்மை செய்தீ
- மாறாவைப் போல் நான்
வாழ்ந்து வந்தேன் – 2
மறுரூபமாக்கினீரே – இயேசையா
மகிமைப்படுத்தினீரே – 2 நன்மை செய்தீ - பரதேசியாய் நான்
அலைந்தேனையா – 2
உம் பரிசுத்த ஆலயத்தில் – இயேசையா
தூணாக நிறுத்தினீரே – 2. நன்மை செய்தீ
Nanmai Saithire Nantri Solluven song lyrics in English
Nanmai Saithire Nantri Solluven
Enthan vaalnalellaam -2
Nanmai Saithire Nantri Solluven
En Jevviya kaalamellaam -2
En Jeeviya Kaalamellaam -2
1.Karuvilae ennai kandeeraiya
Karuvilae ennai kandeeraiya-2
Uruvaakku magilntheeraiya yeasaiya
Ubayokkintreer Aiya -2
2.Maaravai poal naan
Vaalnthu vanthean -2
Maruroobammkineerae Yesasaiya
Magimaipaduthineerae -2
3.Paradesiyaai naan
Alaintheanaiya-2
Um Parisutha Aalayaththil Yesaiya
Thoonaga niruthineerae -2
Nanmai Saithire Nanri Solluven lyrics, Nanmai seitheerae nantri solluvean lyrics