Nandri solamal Irukkavae mudiyathu song lyrics – நன்றி சொல்லாமல் இருக்கவே

Deal Score0
Deal Score0

Nandri solamal Irukkavae mudiyathu song lyrics – நன்றி சொல்லாமல் இருக்கவே

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
நன்றி சொல்ல நாவுகள் போதாது நன்றி -2

என்னை தாயின் கருவினில் தெளிந்தவரே
தாலாட்டி சீராட்டி வளர்த்தவரே -2
உள்ளம் கையில் என்னை வரைந்தவரே
தகப்பனை போல சுமந்தீரே – நன்றி

ஆவியில் பெலனை தந்தவரே
அபிஷேக தைலத்தால் நிரப்பினீரே -2
கிருபையினால் என்னை அலங்கரித்து
ஆசீர்வதித்து மகிழ்ந்தவரே – நன்றி

மந்தையில் என்னை சேர்த்தவரே
ஆயனை போல நடத்துகிறீர் -2
வருகையில் ஏழை என்னையுமே
மறுரூபமாக்கி ஏற்றுக்கொள்வேன் – நன்றி சொல்லாமல்

Nandri sollamal Irukkavae mudiyathu song by David paul

Jeba
      Tamil Christians songs book
      Logo