நன்றி ஐயா நன்றி – Nandri Aya Nandri song lyrics

Deal Score0
Deal Score0

நன்றி ஐயா நன்றி – Nandri Aya Nandri song lyrics

நன்றி ஐயா நன்றி
நன்றி ஐயா நன்றி – 2
இயேசு ராஜாதி ராஜாவே நன்றி நன்றி
நன்றி நன்றி ஐயா நன்றி
இயேசு ராஜாதி ராஜாவே நன்றி நன்றி

பெயர் சொல்லி அழைத்தீரே நன்றி நன்றி
பெரியவனாக்கினீரே நன்றி நன்றி
ஒரு தாய்போலே அணைத்தீரே நன்றி நன்றி
ஒரு தந்தை போல் சுமந்தீரே நன்றி நன்றி – நன்றி ஐயா நன்றி

வியாதியில் சுகம் தந்தீர் நன்றி நன்றி
சாபத்தை முறியடித்தீர் நன்றி நன்றி
தோல்வி நிலைமாற்றி ஜெயம் தந்தீர் நன்றி நன்றி
பாவ வழி மாற பெலன் தந்தீர் நன்றி நன்றி – நன்றி ஐயா நன்றி

தனிமையில் துணையானீர் நன்றி நன்றி
வேதனையில் சுகமளித்தீர் நன்றி நன்றி
கண்ணீர் கவலைகள் மாற்றினீர் நன்றி நன்றி
கரம் பிடித்தென்னை தூக்கினீர் நன்றி நன்றி – நன்றி ஐயா நன்றி

Nandri Aiya Nandri song lyrics, Nandri Ayya Nandri song lyrics, Nantri Aiya Nantri

Jeba
      Tamil Christians songs book
      Logo