Nambikkaiyuda siraikalae Aranukku vaanga song lyrics – நம்பிக்கையுடைய சிறைகளே அரணுக்கு
Nambikkaiyuda siraikalae Aranukku vaanga song lyrics – நம்பிக்கையுடைய சிறைகளே அரணுக்கு
நம்பிக்கையுடைய சிறைகளே அரணுக்கு வாங்க
இரட்டிப்பான நன்மையை இன்றைக்கே தருவார்-இயேசு
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்
ராஜாவின் அரண்மனைக்குள்
எப்போதும் சந்தோஷம் -2
- மகிமையின் பிரசன்னத்தால்
எங்களை மூடிக்கொள்ளுமே - ராஜாவின் பாதத்திலே
அனுதினமும் ஏங்குகிறேன் - ராஜாவின் குரலைக் கேட்க
அனுதினமும் ஏங்குகிறேன் - ராஜாவின் சன்னிதானத்தில்
மன பாரங்களை சொல்லிடுவேன்
Nambikkaiyuda siraikalae Aranukku vaanga song lyrics in english
Nambikkaiyuda siraikalae Aranukku vaanga
Rattippana Nanmaiyai Intraikkae Tharuvaar Yesu
Aanantham Aanantham Aanantham
Rajavin Aranmanaikkul
Eppothum Santhosam -2
1.Magimaiyin Pirasannathaal
Engalai Moodikkollumae
2.Rajavin Paathathilae
Anuthinamum Yeangukirean
3.Raajavin Kuralai Keatka
Anuthinamum Yeangukiran
4.Raajavin Sannithanaththil
Mana Paarangalai Solliduvean
Pas.K.S. வில்சன்
R-6/8 Rocket T-120 Em 6/8