நம்பிக்கையின் உறுதி – Nambikaiyin Uruthi visuvasam

Deal Score0
Deal Score0

நம்பிக்கையின் உறுதி – Nambikaiyin Uruthi visuvasam Tamil Christian song Lyrics and Tune by Mrs. Amudha David & Prof.Dr.David Jayaseelan.

நம்பிக்கையின் உறுதி விசுவாசம்
காணாததின் நிச்சயம் விசுவாசம் -2
விசுவாசத்தால் தேவ விசுவாசத்தால்
தேவனுக்கு பிரியமாகலாம் -2

விசுவாசத்தால் ஆபிரகாம் வாக்குத்தத்த பூமியை கண்டாரே விசுவாசத்தால் மோசேயும் எகிப்தை விட்டு விட்டு போனாரே-2
சிவந்த சமுத்திரம் உலர்ந்து போனதே
எரிகோ மதில்கள் விழுந்து போனதே
தேவனை தேடினோர் பிழைத்தனரே
விசுவாசமே நம்மை இரட்சிக்குமே – நம்பிக்கையின்

விசுவாசத்தால் ஏனோக்கு மரணத்தைக் காணாமல் மறைந்தாரே விசுவாசத்தால் நோவாவும் பேழையை உண்டாக்கி பிழைத்தாரே-2
தேவ மகிமையை நாம் காண முடியுமே
பாவ மன்னிப்பும் நாம் பெற முடியுமே
விசுவாசம் இருந்தால் பதற வேண்டாமே
விசுவாசம் இருந்தால் பாக்கியவானே – நம்பிக்கையின்

நம்பிக்கையின் உறுதி song lyrics, Nambikaiyin Uruthi visuvasam song lyrics, Tamil Song.Nambikkaiyin Uruthi visuvasam

Nambikaiyin Uruthi visuvasam song lyrics in English

Nambikaiyin Uruthi visuvasam
Kaanathathin Nitchayam Visuvasam -2
Visuvasathaal Deva Visuvasathaal
Devanukku Piriyamagalaam -2 – Nambikkaiyin Uruthi visuvasam

Visuvaasam Aabiraham Vakkuththa Boomiyai Kandarae
Visuvasathaal Mosaeyum Eqypt ah vittu Ponarae -2
Sivantha Samuthiram Ularnthu Ponathae
Eriho Mathikal Vilunthu ponathae
Devanai Theadinoar Pilaithanarae
Visuvasamae Nammai Ratchikkumae – Nambikkai

Visuvasathaal Yonokku Maranaththai Kaanamal Maraintharae
Visuvasathaal Novavum Pealaiyai Undakki Pilaitharae
Deva Magimaiyai Naan Kaana Mudiyumae
Paava mannippum Naam pera mudiyumae
Visuvasam Irunthaal pathara vendaam
Visuvasam Irunthaal Bakkiyavanae – Nambikkai

godsmedias
      Tamil Christians songs book
      Logo