Namaskaaram Devanae Namaskaaramae – நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே

Deal Score0
Deal Score0

Namaskaaram Devanae Namaskaaramae – நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே

நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே
நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே

1.மலர்களை படைத்தவரே நமஸ்காரமே
மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே

2.புயல்காற்றை தடுத்தவரே நமஸ்காரமே
போர்ப்படை அமைத்தவரே நமஸ்காரமே

3.எரிகோவை இடித்தவரே நமஸ்காரமே
எகிப்தை வென்றவரே நமஸ்காரமே

4.வெற்றியை தருபவரே நமஸ்காரமே
பற்றியே எரிபவரே நமஸ்காரமே

5.எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமே
யெகோவா தெய்வமே நமஸ்காரமே

6.எலியாவை எடுத்தவரே நமஸ்காரமே
எலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே

7.குருடரை தொட்டவரே நமஸ்காரமே
வியாதியை நீக்கினீரே நமஸ்காரமே

Namaskaaram Devanae Namaskaaramae song lyrics in English

Namaskaaram Devanae Namaskaaramae
Namaskaaram Devanae Namaskaaramae

1.Malarkalai padaithavarae Namaskaaramae
Malaikalai udaithavarae Namaskaaramae

2.Puyal kaattrai thaduthavarae Namaskaaramae
Poarpadai amaithavarae Namaskaaramae

3.Erihovai idithavarae Namaskaaramae
Egyptai ventravrae Namaskaaramae

4.Vettriyai tharubavarae Namaskaaramae
Pattriyae eribavarae Namaskaaramae

5.Enakkullae iruppavarae Namaskaaramae
Yehova deivamae Namaskaaramae

6.Eliyavai eduthavrae Namaskaaramae
Elisavai koduthavarae Namaskaaramae

7.kuridarai thottavarae Namaskaaramae
viyathai Neekkineerae Namaskaaramae

Namaskaaram Devanae Namaskaaramae lyrics, Namaskaram devanae nasamkaramae lyrics

இதயத்தின் தெய்வீக பக்தியை கேட்கும் குரலாக வெளிப்படுத்துவது துதியே.

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo