நானும் என் வீட்டாருமோ – Naanum En Veetarumo

Deal Score0
Deal Score0

நானும் என் வீட்டாருமோ – Naanum En Veetarumo Vaalnalellaam Tamil Christian Song Lyrics,Tune and sung by Shirley Rajan. Rising Vision Ministries.

1) நானும் என் வீட்டாருமோ வாழ்நாளெல்லாம்
கர்த்தரையே சேவிப்போம்
மனைவியோ கனிதரும்
திராட்சை கொடியே
என் நன்மையே
பிள்ளைகள் என் பந்தியை சுற்றிலும்
ஒலிவக் கன்றே

ஜீவனுள்ள என் நாட்கள் எல்லாம்
எருசலேமின் வாழ்வை என்னை
காணச் செய்வீரே

2) இயேசுவே நீர் ஒருவரே
எந்தன் குடும்பத்தின் தலைவரே
தலைமுறை தலைமுறை தேவனை ஆராதிப்பேன்
உம்மையே நான் சேவிக்காமல்
யாரை நான் சேவிப்பேன்
எந்தன் இயேசுவே

3) கர்த்தரை தெய்வமாய்
கொண்டதென் பாக்கியமே
சந்ததி நித்தமும் உம்மையே துதிக்குமே
அலங்கத்திற்குள்ளே சமாதானமும்
அரண்மனைக்குள் சுகமும் என்றும்
குடியிருக்குமே.

நானும் என் வீட்டாருமோ song lyrics, Naanum En Veetarumo Vaalnalellaam song lyrics. Tamil songs.

Naanum En Veetarumo Vaalnalellaam song lyrics in English

1.Naanum En Veetarumo Vaalnaalellaam
Kartharaiyae Seippom
Manaiviyo Kanitharum
Thiratchai Kodiyae
En nanmaiyae
Pillaigal En Panthiyai Suttrilum

Jeevanulla En naatkal Ellaam
Erusaleamin Vaalvai Ennai
Kaana seiveerae

2.Yesuvae Neer Oruvarae
Enthan Kudumpaththin Thalaivarae
Thalaimurai Thalaimurai Devanai Aarathippean
Ummaiyae Naan Sevikkamal
Yaarai Naan Sevippean
Enthan yesuvae

3.Kartharai Deivamaai
Kondathen Baakkiyamae
Santhathi Niththamum Ummaiyae Thuthikkumae
Alangaththirkkullae Samathanam
Aranmanaikkul Sugamum Entrum Kudiyirukkumae.

godsmedias
      Tamil Christians songs book
      Logo