Naangal Aarathikkum Devan Jeevanullavar song lyrics – நாங்கள் ஆராதிக்கும் தேவன்

Deal Score0
Deal Score0

Naangal Aarathikkum Devan Jeevanullavar song lyrics – நாங்கள் ஆராதிக்கும் தேவன்

நாங்கள் ஆராதிக்கும்
தேவன் ஜீவனுள்ளவர்
ஜீவனுள்ளவர் ஜீவனுள்ளவர் – அவர்
நேற்றும் இன்றும் என்றும் என்றும் மாறாதவர்

  1. அவர் ஒரு வார்த்தை சொன்னால்
    காற்றடங்கும் காற்றடங்கும்
    அவர் மறு வார்த்தை சொன்னால்
    கடல் அடங்கும் கடல் அடங்கும்

மனுஷனால் கூடாதது
என் தேவனால் கூடுமே

  1. அவர் பாடையைத் தொட்டால்
    உயிர் பிழைக்கும் உயிர் பிழைக்கும்
    அவர் ஆடையைத் தொட்டால்
    சுகம் கிடைக்கும் சுகம் கிடைக்கும்
  2. அவர் அனுதினம் செய்வார்
    அதிசயங்கள் அதிசயங்கள்
    நீ அவரிடம் வந்தால் நீங்கி விடும்
    உன் பயங்கள் உன் பயங்கள்

Naangal Aarathikkum Devan Jeevanullavar song lyrics in english

Naangal Aarathikkum Devan Jeevanullavar
Jeevanullavar Jeevanullavar – Avar
Neattrum Intrum Entrum Entrum Marathavarar

1.Avar Oru Vaarthai Sonnaal
Kaattradangum Kaattradangum
Avar Maru Vaarthai Sonnaal
Kadal Adangum Kadal Adangum

Manushanaal Koodath
En Devanaai Koodumae

2.Avar Paadaiyai thottaal
Uyir Pilaikkum Uyir Pilaikkum
Avar Aadaiyai thottaal
Sugam Kidaikkum Sugam kidaikkum

3.Avar anuthinam seivaar
Athisayangal Athisayangak
Nee Avaridam Vanthaal neengi vidum
Un Bayangal Un Bayangal

Bro. ஜோசப் கரிகாலன்
R-Disco T-120 Em 2/4

Jeba
      Tamil Christians songs book
      Logo