Naan Vaazhurean Umakkagathaan song lyrics – நான் வாழுறேன் உமக்காத்தான்

Deal Score0
Deal Score0

Naan Vaazhurean Umakkagathaan song lyrics – நான் வாழுறேன் உமக்காத்தான்

நான் வாழுறேன் உமக் காத்தான்
என் உயிரே நீங்கதான்
இந்த வாழ்க்கையும் உமக்காத்தான்
அதன் காரணர் நீங்கதான்

என் உயிரே உயிரே நீங்கதான்
என் உறவே உறவே உறவே நீங்கதான்(2)

உலகம் தோன்றும் முன்னே தெரிந்து கொண்ட உயிரே
தாயின் கருவினிலே அறிந்த கொண்ட அழகே

( என் உயிரே உயிரே உயிரே நீங்கதான்)

உயிர் வாழும் நாட்களெல்லாம் உம்மால் தான் உயிரே
காலங்கள் உன் கரத்தில் அழகே என் அழகே
(என் உயிரே உயிரே உயிரே
நீங்கதான்)

இதுவரைக்கும்
தாங்கினீர் தப்புவித்தீர் உயிரே
இனிமேலும் ஏந்துவீர் சுமப்பீர் என் அழகே
(என் உயிரே உயிரே உயிரே நீங்கதான்)

En Uyire Neengathaan song lyrics sung by pastor samson tamil christian song

Jeba
      Tamil Christians songs book
      Logo