நான் சிறியவன் – Naan Siriyavan Naan Eliyavan

Deal Score0
Deal Score0

நான் சிறியவன் நான் எளியவன் – Naan Siriyavan Naan Eliyavan Tamil Christian song lyrics, Elshaddai Ministries. Rev.P.Emmanuel.

நான் சிறியவன் நான் எளியவன்
உம் கண்கள் என்னை கண்டதே – 2

புழுதியில் இருந்து குப்பையில் இருந்து
என்னை புழுதியில் இருந்து குப்பையில் இருந்து – 2
உயர்த்துகிறீர் என்னை உயர்த்துகிறீர் – 2

நான் சிறியவன் நான் எளியவன்
உம் கண்கள் என்னை கண்டதே

தனிமையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
கலங்கி நின்றேன் கண்ணீரால் நனைந்தேன் – 2

பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
அமர செய்தீர் அதிகாரம் தந்தீர் – 2

நான் சிறியவன் நான் எளியவன்
உம் கண்கள் என்னை கண்டதே – 2

புழுதியில் இருந்து குப்பையில் இருந்து
என்னை புழுதியில் இருந்து குப்பையில் இருந்து
உயர்த்துகிறீர் என்னை உயர்த்துகிறீர் – 4

நான் சிறியவன் நான் எளியவன் – Naan Siriyavan Naan Eliyavan

Naan Siriyavan Naan Eliyavan song lyrics in English

Naan Siriyavan Naan Eliyavan
Um Kangal Ennai Kandathae -2

Puluthiyili Irunthu Kuppaiyil Irunthu
Ennai puluthiyil Irunthu Kuppaiyil Irunthu -2
Uyarthukireer Ennau uyarthukireer -2 – Naan Siriyavan

Thanimaiyil Irunthean Thalladi Nandanthean
Kalangi Nintrean Kanneeraal Nanainthean -2

Pirapukkulaodum Rajakkalodum
Amara seitheer Athikaaram Thantheer -2 – Naan Siriyavan

Tamil songs

Jeba
      Tamil Christians songs book
      Logo