Naan Nambidum Deivam song lyrics – நான் நம்பிடும் தெய்வம்
Naan Nambidum Deivam song lyrics – நான் நம்பிடும் தெய்வம்
நான் நம்பிடும் தெய்வம் என்றால் நீர்தானையா
உம்மைத் தவிர உலகத்தில் வேறு யாரையா-2
மலைகள் விலகலாம் மனிதர் அன்பு மாறலாம்
உந்தன் அன்பு மாறிடுமா இயேசையா உலக அன்பை விட உங்க அன்பு மேலயா
உந்தன் அன்பு மாறிடுமா இயேசையா உலக அன்பை விட உங்க அன்பு போதையா
நடக்கும்போது துணையாக வந்தவர் அவரே
நான் அழுதாலும் கண்ணீரைத் துடைப்பதும் அவரே -2
ஆயிரம் முறை வெறுத்தாலும்
அணைப்பவர் அவரே நான்-2
என்ன சொல்லி பாடிடுவேன் நன்றி சொல்லி பாடிடுவேன் -2
பாதை மாறிப்போன பாவி நான் ஐயா இந்த பாவியை மீட்க பூமிக்கு வந்தீர்ஐயா-2
எனக்காக மரித்தவர் நீங்கதானய்யா எனக்காக எழுந்தவர் நீங்கதான் ஐயா -2
என்ன சொல்லி பாடிடுவேன் நன்றி சொல்லி பாடிடுவேன் -2
உலகத்தின் வெளிச்சம் என்றால் நீங்கதானய்யா
என்னை உள்ளங்கையில் வரைந்து தினமும் பார்த்தீர் ஐயா -2
உள்ளத்திலே இடம் தருபவர் நீங்கதானய்யா உங்க -2
என்ன சொல்லி பாடிடுவேன் நன்றி சொல்லி பாடிடுவேன் -2
Naan Nambidum Deivam tamil christian song lyrics in english
Naan Nambidum Deivam Endral Neerthanay
Ummai Thavire Ulagathil Wayre Yaaraya -2
Malaigal Vilagalam Manithir Anbu Maaralam -2
Unthan Anbu Maariduma Yesaya
Ulaga Anbai Vida Unga Anbu Meylaya
Unthan Anbu Maariduma Yesaya
Ulaga Anbai Vida Unga Anbu Podhuya
Nadakam Podhu Thunayaga Vanthavar Avare
Naan Azhudhalum Kaneerai Thudaipadhu Avare-2
Aayaram Muarai and Veruthalum Anaipavar Avare Naan-2
Enna Solli Paadiuven Nandri Solli Paadiuven -2
Paadhai Maari Pona Paavi Naan Ayya
Indha Paaviye Meetkey Boomiki Vanthiraya -2
Enakaga Marathivar Nimgathanaya
Enakaga Ezhundhavar Nimgathanaya -2
Enna Solli Paadiuven Nandri Solli Paadiuven -2
Ulagathin Velicham Endral Nimgathanaya
Ennai Ullam Kail Varaindhu Dhinamu Paarthiray-2
Ullathiley Idam Tharubavar Nimgathanaya Unga -2
Enna Solli Paadiuven Nandri Solli Paadiuven -2