Naan Nadanthu Vantha paathaigal song lyrics – நான் நடந்து வந்த பாதைகள்

Deal Score0
Deal Score0

Naan Nadanthu Vantha paathaigal song lyrics – நான் நடந்து வந்த பாதைகள்

நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்
நான் கடந்துவந்த பாதைகள் முட்கள் வேலிகள்

நடக்க முடியல Daddy நடக்க முடியல
தாங்கிக் கொள்ளுங்க
கரத்தில் ஏந்தி கொள்ளுங்க

  1. என் சுய பெலத்தால் ஓடிப் பார்த்தேன் ஓட முடியல
    என் மன பெலத்தால் நடந்து பார்த்தேன் நடக்க முடியல
    என் தோள் பெலத்தால் சுமந்து பார்த்தேன் சுமக்க முடியல
    என் கால் பெலத்தால் கடந்து பார்த்தேன் கடக்க முடியல
  2. என் ஆள் பெலத்தால் ஆளப் பார்த்தேன் ஆள முடியல
    என் பண பெலத்தால் படைக்கப் பார்த்தேன் படைக்க முடியல
    என் சொல் பெலத்தால் சாதிக்கப் பார்த்தேன் ஒன்றும் முடியல
    என் வாய் பெலத்தால் வாழப் பார்த்தேன் வாழ முடியல

Naan Nadanthu Vantha paathaigal song lyrics in English

Naan Nadanthu Vantha paathaigal Karadu Muradugal
Naan Kadanthu vantha paathaigal mutkal vealigal

Nadakka mudiyala Daddy Nadakka mudiyala
Thaangi Kolllunga
Karaththil Yeanthi Kollunga

1.En Suya belathaal oodi paarthean Ooda mudiyala
En mana Belathaal Nadanthu Paarthen Nadakka mudiyala
En Thozh Belathaal Sumanthu paarthean Sumakka mudiyala
En kaal Belathaal Kadanthu Paarthean Kadakka mudiyala

2.En Aal Belathaal Aala paarthean Aala mudiyala
En pana Belathaal padaikka Paarthean Padaikka Mudiyala
En Sol Belathaal saathikka paarthean ontrum mudiyala
En Vaai Belathaal Vaazha paarthean Vaazha mudiyala

pas. மோசஸ் ராஜசேகர்
R-Blues Ballad T-90 Em 6/8

godsmedias
      Tamil Christians songs book
      Logo