நான் கண்ணீர் வடித்த நாட்கள் – Naan Kanneer Vaditha naatkal
நான் கண்ணீர் வடித்த நாட்கள் – Naan Kanneer Vaditha naatkal
நான் கண்ணீர் வடித்த நாட்கள் எல்லாம் மறந்து போனதே என் துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை விட்டு தொலைந்து போனதே (2)
இயேசப்பா என் தெய்வமே என்னாலும் உம்
வேதம் என்னை தாங்குமே (2)
நான் கண்ணீர் வடித்த நாட்கள் எல்லாம் மறந்து போனதே என் துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை விட்டு தொலைந்து போனதே
கண்மூடி நடந்தேன் கண் விழிக்க மறந்தேன் வேதத்தை திறந்தேன் நானும் புதிதாக பிறந்தேன் (2)
அன்பான இயேசு என்னோடு வருவார் அன்பாக இருந்தால் உன்னோடு வருவார் (2)
நான் கண்ணீர் வடித்த நாட்கள் எல்லாம் மறந்து போனதே என் துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை விட்டு தொலைந்து போனது
யாருமின்றி கிடைத்தேன் தொலைதூரம் நடந்தேன் கர்த்தரை நான் உணர்ந்தேன் இவரை வாழ்க்கை என்று புரிந்தேன்(2)
உன்னத தகப்பன் நெஞ்சோடு அணைத்தார்
உண்மையாய் இருந்தால் உண்மையும் அணைப்பார் (2)
நான் கண்ணீர் வடித்த நாட்கள் எல்லாம் மறந்து போனதே என் துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை விட்டு தொலைந்து போனதே
பொய்யான உலகில் மெய்யான உம்மை என்னாலும் துதிப்பேன் நானும் உம் பாதம் கிடப்பேன் (2)
என் தாயின் வயிற்றில் என்னையும் கண்டார் (2)
என் வாழ்வில் சந்தோஷம் எந்நாளும் தந்தார் (2)
நான் கண்ணீர் வடித்த நாட்கள் எல்லாம் மறந்து போனதே என் துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை விட்டு தொலைந்து போனதே (2)
இயேசப்பா என் தெய்வமே என்னாலும் உம் வேதம் என்னை தாங்குமே (2)
நான் கண்ணீர் வடித்த நாட்கள் எல்லாம் மறந்து போனதே என் துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை விட்டு தொலைந்து போனதே
Naan Kanneer Vaditha naatkal song lyrics in English
Naan Kanneer Vaditha naatkal