நான் அறியாததும் – Naan Ariyadhadhum
நான் அறியாததும் – Naan Ariyadhadhum
நான் அறியாததும் எனக்கெட்டாததுமான
பெரிய காரியம் செய்பவர்
உம்மை உறுதியாய் பற்றி கொண்டேன்
உம்மை புகலிடமாக்கி கொண்டேன்
நீர் எந்தன் கன்மலையானவரே
நீர் எந்தன் துருகமுமானவரே
நீர் எந்தன் கோட்டையுமானவரே
நீர் எந்தன் கேடகமானவரே
நீர் எந்தன் நம்பிக்கியுமானவரே
நீர் எந்தன் பெலமுமானவரே
நீர் எந்தன் மேய்ப்பருமானவரே
நீர் எந்தன் ரட்சிப்புமானவரே
நீர் எந்தன் மீட்பருமானவரே
நீர் எந்தன் அடைக்கலமானவரே
Naan Ariyadhadhum song lyrics in english
Naan Ariyadhadhum Enakettadhadhumana
Periya Kariyam Seybavaar
Ummai Uruthiyaai Pattri Konden
Ummai Pugalidamaakki Konden
Neer Endhan Kanmalaiyanavaray
Neer Endhan Dhurugamumanavaray
Neer Endhan Kottaiyumanavaray
Neer Endhan Kedagamanavaray
Neer Endhan Nambikkiyumanavaray
Neer Endhan Belamumanavaray
Neer Endhan Meipparumanavaray
Neer Endhan Ratchippumanavaray
Neer Endhan Meetparumanavaray
Neer Endhan Adaikkalamanavaray