Naam Aarathikkum Devan Avar song lyrics – நாம் ஆராதிக்கும் தேவன்
Naam Aarathikkum Devan Avar song lyrics – நாம் ஆராதிக்கும் தேவன்
நாம் ஆராதிக்கும் தேவன்
அவர் ஜீவனுள்ள தேவன்
அவர் ஆபிரகாமின் தேவன்
ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் நம் தேவன்
1.ஆபிரகாம் விசுவாசித்தான்
நீதிமானின் ஆசிகள் பெற்றான்
விசுவாச மார்க்கத்தாரே ஆபிரகாமின் பிள்ளைகள்
நாம் ஆசிகளை சுதந்தரிப்போம்
- ஈசாக்கு விதைவிதைத்தான்
நூறத்தனை ஆசிகள் பெற்றான்
பரலோக பலன்களை மகிமையில் அடைந்திட
மகிழ்வுடன் பிழைத்திடுவோம்
3.யாக்கோபு வேண்டுதல் செய்தான்
உயிர்ப்பிழைத்திட ஆசிகள் பெற்றான்
விசுவாச ஜெபத்தினால் உன்னதரின் திருமுக
ஆசிகளை அடைந்திடுவோம்
Naam Aarathikkum Devan Avar song lyrics in english
Naam Aarathikkum Devan
Avar Jeevanulla Devan
Avar Aabirahamin Devan
Eesaakkin Devan
Yahobin Devan Nam Devan
1.Aabiraham Visuvasithaan
Neethimaanin Aasigal pettran
Visuvaasa Maarkatharae Aabirahamin Pillaigal
Naam Aasikalai Suthantharippom
2.Eesakku Vithai Vithaithaan
Nooruthanai Aasigal pettraan
Paraloga Balankalai Magimaiyil Adainthida
Magilvudan Pialithiduvom
3.Yahobu Venduthal seithaan
Uyirpilaithida Aasigal pettraan
Visuvaasa jebathinaal unnatharin Thirumuga
Aasikalai adainthiduvom