Mun Sellum Yesu Nammodu song lyrics – முன் செல்லும் இயேசு நம்மோடு

Deal Score0
Deal Score0

Mun Sellum Yesu Nammodu song lyrics – முன் செல்லும் இயேசு நம்மோடு

முன் செல்லும் இயேசு நம்மோடு இருக்கின்றார்.
முன்னேற்ற பாதையில் எந்நாளும் நடத்திடுவார்
அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தமே (4)

  1. நடந்திடும் வழியை போதிக்க வல்லவராம்
    இரட்சிப்பின் பாதையில் நடத்திடும் அற்புதராம்
    மனிதரின் வழிகள் செழுமை காட்டினாலும்
    மாறாத இயேசு மகிமையின் வழி திறப்பார்
  2. வேதம் காட்டும் வழியில் நடந்திடுவோம்
    வேதனை நீங்கி நன்மைகள் அடைந்திடுவோம்
    தடைகளை நீக்கும் கர்த்தர் முன் செல்கிறார்
    தளராத விசுவாச பாதையில் முன் நடப்போம்

Mun Sellum Yesu Nammodu song lyrics in English

Mun Sellum Yesu Nammodu Irukkintraar
Munneetra Paathaiyil Ennaalum Nadathiduvaar
Alleluya Alleluya Aananthamae -4

1.Nadanthidum Vazhiyai Pothikka Vallavaraam
Ratchippin Paathaiyil Nadathidum Arputharaam
Manitharin Vazhigal Selumai Kaattinaalum
Maaratha yesu Magimaiyin Vazhi thirappaar

2.Vedham kaattum Vazhiyil Nadanthiduvom
Vedhanai Neengi Nanmaigal Adainthiduvom
Thadaikalai Neekkum Karthar Mun selkiraar
Thalaratha Visuvasa Paathaiyil Mun nadappom

Pas. R. வின்சென்ட் சேகர்
R-Dance T-120 C 2/4

godsmedias
      Tamil Christians songs book
      Logo