Mudiyaathendru sonnathai – முடியாதென்று சொன்னதை

Deal Score0
Deal Score0

Mudiyaathendru sonnathai – முடியாதென்று சொன்னதை

முடியாதென்று சொன்னதை
முடிக்கும் தேவன் முன்னறிந்து
அழைத்த தேவன்

கூடாதென்று சொன்னதை கைகூட செய்தவர் கரம் பற்றி நடத்தும் தேவன் •நடக்காதென்று சொன்னதை நடத்தி முடிப்பவர் நன்மைகள் செய்யும் தேவன்
ஆகாதென்று சொன்னதில் அற்புதம் செய்தவர் அற்புதர் அதிசயரே

உன்னை அறிந்து முன் குறித்த
வல்ல தேவன் அன்பாலே உன்னை நடத்தும் தேவன்
நம்மை அறிந்து முன் குறித்த நல்ல தேவன் அவர் நன்மைகள் செய்யும் தேவன்

அவர் நல்லவர் வல்லவர் அதிசயரே
அவர் அற்புதம் குறைவது என்றும் இல்லை
ஆகாததொன்றும் இல்லை உம்மால்
ஆகாததொன்றும் இல்லை

1.குருடர்கள் பார்க்கவும் முடவர்கள் நடக்கவும் செய்யும் உம் வல்ல நாமம்
நாறும் என்று சொன்ன லாசரு உயிர்த்தது
இயேசுவின் வல்ல நாமம்
தண்ணீரை ரசமாக மாற்றும் நாமம்
கண்ணீரை களிப்பாக மாற்றும் நாமம்
இல்லாததை உண்டென்று அழைத்திடும்
இயேசுவின் வல்லமையுள்ள நாமம்

இயேசு நாமம் அது நல்ல நாமம்
அற்புதம் செய்திடும் வல்ல நாமம்
இயேசு நாமம் அது வல்ல நாமம்
கரம் பற்றி நடத்திடும் தேவ நாமம்

2.சிலுவையில் மனம் மாறிய திருடனை
பரலோகம் சேர்த்திட்ட நல்ல நாமம்
ஒரு வார்த்தையால் நூற்றுவர் தலைவனின்
ஊழியன் சுகமானது உந்தன் நாமம்
சித்தமுண்டு சுத்தமாகு என்ற நாமம்
இரக்கத்தின் சிகரம் அது இயேசு நாமம்
குறைவுகள் நிறைவாக பலவீனம் பலமாக
மாறும் உம் வல்ல நாமம்

இயேசு நாமம் விட்டு விலகா நாமம்
ஆதியும் அந்தமுமான நாமம்
இயேசு நாமம் அன்பு உள்ள நாமம்
கிருபையும் தயவும் நிறைந்த நாமம்

Mudiyaathendru sonnathai Arputhar song Lyrics in english

Mudiyaathendru sonnathai mudikkum thevan
Mun arinthu azhaitha thevan
Koodaathendru sonnathai kaikooda seithavar Karam patri nadathum thevan
Nadakaathendru sonnathai nadathi mudippavar Nanmaigal seiyum thevan
Aagathendru sonnathil arputham seithavar Arputhar athisayare

Unnai arinthu mun kuritha valla thevan Anbaale unnai nadathum thevan
Nammai arinthu mun kuritha nalla thevan Avar nanmaigal seiyum thevan

Avar nallavar vallavar athisayare
Avar arputham kuraivathu endrum illai
Aagaathathondrum illai ummaal
Aagaathathondrum illai

1.Kurudargal paarkkavum mudavarkal nadakkavum Seiyum umm valla naamam
Naarum endru sonna lasaru uyirththathu Yesuvin valla naamam
Thanneerai rasamaaga maatrum naamam Kanneerai kalippaga maatrum naamam
Illathathai undendru azhaithidum
Yesuvin vallamaiyulla naamam

Yesu naamam athu nalla naamam
Arputham seithidum valla naamam
Yesu naamam athu valla naamam
Karam patri nadathidum theva naamam

2.Siluvaiyil manam maariya thirudanai
Paralogam serthitta nalla naamam
Oru vaarthaiyaal nootruvar thalavanin
Oozhiyan sugamaanathu unthan naamam
Sithamundu suthamaagu endra naamam Irakkathin sigaram athu yesu naamam
Kuraivugak niravaaga balaveenam balamaaga Maarum um valla naamam

Yesu naamam vittu vilaagaa naamam Aathiyum anthamumaana naamam
Yesu naamam anbu ulla naamam
Kirubaiyum thayavum niraintha naamam

அற்புதர் பாடல் வரிகள்,Arputhar songs lyrics

Jeba
      Tamil Christians songs book
      Logo