Moovoru Iraiva Pottri Pottri paadukirean song lyrics – மூவொரு இறைவா போற்றிப் போற்றி
Moovoru Iraiva Pottri Pottri paadukirean song lyrics – மூவொரு இறைவா போற்றிப் போற்றி
மூவொரு இறைவா போற்றிப் போற்றிப் பாடுகிறேன்
முழுமுதல் தலைவா போற்றிப் போற்றிப் பாடுகிறேன்
உறவாய் வந்து சொந்தம் கொண்டாடும் இறைவா இறைவா போற்றி
உணவாய் வந்து வாழ்வை அளிக்கும் இறைவா இறைவா
போற்றிப் போற்றிப் பாடுகிறேன் போற்றிப் போற்றிப் பாடுகிறேன்
தாயாயிருந்து தாலாட்டுப் பாடும் இறைவா இறைவா போற்றி
துணையாயிருந்து நல்வழிகாட்டும் இறைவா இறைவா
போற்றிப் போற்றிப் பாடுகி;றேன் போற்றிப் போற்றிப் பாடுகிறேன்
உன்அருள் தந்து நிதம் என்னைக் காக்கும் இறைவா இறைவா போற்றி
உயிராய் எழுந்து எனை என்றும் இயக்கும் இறைவா இறைவா
போற்றிப் போற்றிப் பாடுகி;றேன் போற்றிப் போற்றிப் பாடுகிறேன்
Moovoru Iraiva Pottri Holy Trinity Song in Tamil