Mela Thalathoda En Mesiya – மேள தாளத்தோட என் மேசியா
Mela Thalathoda En Mesiya – மேள தாளத்தோட என் மேசியா
மேள தாளத்தோட என்
மேசியாவ பாடி புகழ்வேன்
மேசியா, இயேசையா
இயேசு இராஜவுக்கு துதி
கன மகிமை செலுத்தி -மேள தாள
1.கர்ப்பத்தில சின்னஞ்சிறு
பூச்சியா இருந்த போது
பத்திரமா பாதுகாத்தாரு
நான் பிள்ளயா பொறந்தபோது
ஈ,எறும்பு கடிக்காம வளத்து
ஆளாக்கிவிட்டாரு-என்ன
வளத்து ஆளாக்கிவிட்டாரு
2.காடு, மேடு பள்ளம்தாண்டி
ஜாதி ஜனம் மத்தியில
நாதா உந்தன் நாமம் சொல்லுவேன்
எந்த பாடுகளும் என்ன வந்து
ஒடிடாம தடுத்தாலும் பாடி,பாடி
ஓடி மகிழ்வேன் உந்தன் நாமம் ஒன்றே
உயர்த்திடுவேன்- மேள தாள
Mela Thalathoda En Mesiya song lyrics in English
Mela Thalathoda En Mesiyava
Paadi Pugalvean
Measiya Yeasaiya
Yesu Rajavukku Thuthi
Gana Magimai Seluthi
1.Karpaththil Chinnachiru
Poochiya Iruntha pothu
Paththirama Paathukatharu
Naan Pillaiya pornthapothu
Ee Erumbu kadikkama valathu
Aalakkivittaru Enna
Valathu Aalakkivittaru
2.Kaadu meadu pallam thaandi
Jaathi Janam maththiyila
naatha unthan naamam solluvean
entha paadukalum enna Vanthu
oodidama thaduthalum paadi paadi
Oodi magilvean unthan naamam ontrae
Uyarthiduvean
Mela Thalathoda En Mesiya lyrics, Melam thaalam en Mesiya lyrics