Maravamal ninaipavare song lyrics – மறவாமல் நினைப்பவரே
Maravamal ninaipavare song lyrics – மறவாமல் நினைப்பவரே
மறவாமல் நினைப்பவரே
உன் தோள் மீது சுமப்பவரே
என்னை மறவாமல் நினைப்பவரே
உன் தோல் மீது சுமப்பவரே
என் எபிநேசர் நீர்தானையா
எனக்கு உதவிடும் என் இயேசையா -2
எபிநேசரே எபிநேசரே நீர் போதுமே
என் வாழ்விலே -4
1.உம்மை அறிந்து கொள்ளாமல் வழிமாறி போனேனே
நான் பாவம் செய்தேனே இயேசுவே -2
என்னை தேடி வந்தீரே பாவம் போக்கிட
உன் ஜீவன் தந்தீரே நான் வாழ்ந்திட -2
எபிநேசரே எபிநேசரே நீர் போதுமே
என் வாழ்விலே -4
2.பேதுருவை போல நான் மறுதளித்தேனே
உம்மை மறந்து போனேனே இயேசுவே -2
என்னை மறந்திடாமலே மீண்டும் தூக்கினீர்
உம் ஊழியம் தந்து என்னை உயர்த்தினீர் -2
எபிநேசரே எபிநேசரே நீர் போதுமே
என் வாழ்விலே -4
Maravamal ninaipavare song lyrics in english
Maravamal ninaipavare
Un Thozh Meethu Summapavarae
Ennai Maravamal ninaipavare
Un Thozh Meethu Summapavarae
En Ebinesar Neerthanaiya
Enakku Uthavidum En Yesaiya -2
Ebinesarae Ebinesarae Neer Pothumae
En Vaalvilae -4
1.Ummai Arinthu Kollamal Vazhimaari Poneanae
Naan paavam seitheanae Yesuvae-2
Ennai theadi Vantheerae Paavam pokkida
Un Jeevan thantheerae Naan Vaalnthida-2
Ebinesarae Ebinesarae Neer Pothumae
En Vaalvilae -4
2.Pethuruvai pola Naan Maruthalithanae
Ummai maranthu Poneanae Yesuvae-2
Ennai Maranthidamalae Meendum Thookkineer
Um Oozhiyam thanthu Ennai Uyarthineer -2
Ebinesarae Ebinesarae Neer Pothumae
En Vaalvilae -4