Manuvaayinaar Magathva Raajan song lyrics – மனுவாயினார் மகத்வ ராஜன்

Deal Score0
Deal Score0

Manuvaayinaar Magathva Raajan song lyrics – மனுவாயினார் மகத்வ ராஜன்

மனுவாயினார் மகத்வ ராஜன் (4)
மனுவாயினார்

  1. ஆதாம் செய் பாவமற அன்பின் மாரி பெய்ய
    பாதகர்க்காய் பரிந்துபகாரம் தாம் செய்ய
    பேதம் இலா நவ இதயம் அவர்க்குய்ய
  2. சிங்கார ஏதேனாம் பூங்காவனத்தில்
    பங்கமான தமி பாங்கான பாதத்தில்
    மங்காத அன்புடன் புதுப்பித்து ஈந்திட
  3. இறைசாயலாக என்னும் வரபிரசாதத்தை
    மறை கற்பனை மீறி இழந்து கலங்கிய
    நரரை மீட்டவர்க்கு தம் சாயல் அணிவிக்க

Manuvaayinaar Magathva Raajan song lyrics in english

Manuvaayinaar Magathva Raajan (4)
Mnuvaayinaar

1.Aathaam Sei Paavamara Anbin Maari Peiya
Paathakarkkaai Parinthupakaaram Thaam seiya
Petham Ila Na Idhayam Avarkkuiya

2.Singaara Yeathaenaam Poongavanaththil
Pangamaana Thami paangana Paathaththil
Mangatha Anbudan Puthupiththu Eenthida

3.Iraisayalaga Ennum Varapirasathaththai
Marai karpanai Meeri Elanthu Kalangiya
Nararai Meettavarkku Tham saayal Anivikka

R-Tabla D

Jeba
      Tamil Christians songs book
      Logo